BJPTheNilgiris

BJPTheNilgiris Official page of BJP Nilgiris 🇮🇳 🪷

 #நீலகிரி பாராளுமன்றம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அ...
07/04/2024

#நீலகிரி பாராளுமன்றம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அவர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். *மஞ்சனக்கொரை , அண்ணா காலனி, காந்தல்* ஊர்களில், மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இதில் *நீலகிரி மாவட்ட தலைவரும் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

07/04/2024
 #நீலகிரி பாராளுமன்றம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அ...
07/04/2024

#நீலகிரி பாராளுமன்றம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அவர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். *மஞ்சனகொறை * ஊர்களில், மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இதில் *நீலகிரி மாவட்ட தலைவரும் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

 #நீலகிரி பாராளுமன்றம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அ...
07/04/2024

#நீலகிரி பாராளுமன்றம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அவர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். *ஒன்னதலை,T.மனியட்டி, கம்பட்டி, தும்மனட்டி,கப்பச்சி* ஊர்களில், மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இதில் *நீலகிரி மாவட்ட தலைவரும் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

 #நீலகிரி பாராளுமன்றம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அ...
07/04/2024

#நீலகிரி பாராளுமன்றம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அவர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். *கூக்கல் தொரை, கக்குச்சி,அஜ்ஜுர்* ஊர்களில், மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இதில் *நீலகிரி மாவட்ட தலைவரும் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

 #நீலகிரி பாராளுமன்றம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி...
06/04/2024

#நீலகிரி பாராளுமன்றம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அவர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். *பந்தலூர்,தேவாலா* போன்ற ஊர்களில், மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இதில் *நீலகிரி மாவட்ட தலைவரும் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

 #நீலகிரி பாராளுமன்றம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி...
06/04/2024

#நீலகிரி பாராளுமன்றம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அவர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். *ஓவேலி, கூடலூர் நகர் , புளியம் பாறை* போன்ற ஊர்களில், மக்களைச் சந்தித்து பரப்புரை செய்து வாக்குகள் சேகரித்தார். இதில் *நீலகிரி மாவட்ட தலைவரும் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

 #நீலகிரி பாராளுமன்றம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி...
06/04/2024

#நீலகிரி பாராளுமன்றம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில் நீலகிரியின் *வெற்றி வேட்பாளர் டாக்டர் எல். முருகன் ஜி* அவர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். *பைக்காரா, அனுமாபுரம், நடுவட்டம் மற்றும் மேல்கூடலூர்* போன்ற ஊர்களில், மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இதில் *நீலகிரி மாவட்ட தலைவரும் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

05/04/2024

#நீலகிரி_பாராளுமன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், இன்றைய தேர்தல் பரப்புரையின் போது, பவானிசாகர் அணை அருகில், சாலையோரங்களில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் சிறு குறு வியாபாரிகளிடம் பழங்கள் வாங்கினோம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. ஜி அவர்கள், கடந்த பத்தாண்டு காலங்களில் மேற்கொண்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியின் ஒரு பகுதியே ‘ஆன்லைன் பண பரிவர்த்தனை.’ அதனடிப்படையில் பரிவர்த்தனை முறையில் பணம் செலுத்தி வியாபாரிகளிடம் பழங்கள் பெற்றோம்.

நமது நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் மட்டும் மத்திய அரசின் சாலையோர வியாபரிகளுக்கான கடன் உதவித் திட்டத்தின் கீழ் 10,437 நபர்கள் பயனடைந்துள்ளார்கள்.

“வளர்ச்சியடைந்த பாரதமே நமது லட்சியம்!”

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

 #நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதிகளில்,  #தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து இன்றைய தேர்தல் பரப...
05/04/2024

#நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதிகளில், #தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து இன்றைய தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கினோம்.

எரங்காட்டூர், தொட்டம்பாளையம் மற்றும் பவானிசாகர் நகர் பகுதிகளில் மக்களைச் சந்தித்தோம்.

பெருந்தலைவர் காமராஜர் அய்யாவின் பெயர் கொண்ட பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு, பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் ‘போலி திராவிட மாடலின்’ முயற்சிகள் முறியடிக்கப்படும்; மீன் வளர்ப்புக்கான திட்டப் பணிகள், மத்திய மீன்வளத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளேன்.

மேலும், முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ‘பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்’ அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்பதை உறுதியளித்துள்ளேன்.

களத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; அந்த மாற்றத்தை நம்மால் மட்டுமே தர முடியும்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!’

இன்று குன்னூர் சட்டமன்ற சக்தி கேந்திர கூட்டம் *திரு கேசவ விநாயகம் ஜி மாநில அமைப்பு பொதுச் செயலாளர்* தலைமையில் நடந்தது. இ...
04/04/2024

இன்று குன்னூர் சட்டமன்ற சக்தி கேந்திர கூட்டம் *திரு கேசவ விநாயகம் ஜி மாநில அமைப்பு பொதுச் செயலாளர்* தலைமையில் நடந்தது. இதில் *மாவட்ட தலைவர் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு. H. மோகன்ராஜ் ஜி , மாவட்ட பொதுச் செயலாளர்கள் *திரு கே ஜே குமார், திரு.ஈஸ்வரன்* நகரத் தலைவர் *திரு.ஆல்துரை* மற்றும் குன்னூர் சட்டமன்ற மண்டல் தலைவர்கள் *திரு N. S சரவணன், திரு ராஜேஷ், திரு சிவராஜ், திரு பெ ள்ளிராஜ், திரு.விஜய் பெள்ளி* மற்றும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 #நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில், 100 சதவீதம் வாக்குப்பதிவை ஊக்கப்படுத்தும் விதமாக ‘இந்து முன...
04/04/2024

#நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில், 100 சதவீதம் வாக்குப்பதிவை ஊக்கப்படுத்தும் விதமாக ‘இந்து முன்னணி அமைப்பு’ சார்பாக விழிப்புணர்வு கூட்டம் இன்று நடத்தப்பட்டது. அமைப்பின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.காடேஷ்வரா சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

“தாமரையின் மலர்ச்சியே..!
நீலகிரியின் வளர்ச்சி..!”

 #நீலகிரி பாராளுமன்றம் அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம், வஞ்சிப்பாளையம், கணியாம்பூண்டி, தேவராயம்பளையம் ம...
04/04/2024

#நீலகிரி பாராளுமன்றம் அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம், வஞ்சிப்பாளையம், கணியாம்பூண்டி, தேவராயம்பளையம் மற்றும் பூண்டி போன்ற ஊர்மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தோம்.

இன்றைய நிலவரப்படி, ஒவ்வொரு கிராமங்களிலும் 25 முதல் 30 பேர் வரை, கணவரை இழந்த இளம் பெண்களை நமது சுற்றுப்பயணங்களில் காண முடிகிறது. அந்த அளவிற்கு டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்கி விட்டுள்ள திராவிடக் கட்சிகளின் கோரப்பிடியில் தமிழ் சமுதாயம் சிக்கியுள்ளது.

தேசத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்று, வளமான மற்றும் வலிமையான பாரதத்தை உருவாக்குவதற்கு, பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அய்யா அவர்களின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இங்குள்ள ‘பங்காளிக் கட்சிகள்’, நம் சமூகத்தை 40,50 வருடங்களுக்கு பின்னால் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

நாம் பயணித்து வரும் ஊர்களில், மக்கள் வைக்கின்ற கோரிக்கைகள் எல்லாவும் 20 வருடங்களுக்கும் மேலாக நிறைவேற்றப்படாத பிரச்சனைகளாகவே இருந்து வருகின்றன. இதுதான் இவர்கள் மேடைக்கு மேடை கூவி வருகின்ற ‘போலி திராவிட மாடல்.’

சகோதர, சகோதரிகளே…
சிந்திப்போம்!
வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி,
மாற்றத்திற்கான தாமரையை மலரச் செய்வோம்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!

*🙏வணக்கம்🙏*நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மண்டல் தலைவர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தே...
04/04/2024

*🙏வணக்கம்🙏*

நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டல் தலைவர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தேர்தல் வழிகாட்டுதல் கூட்டம்

*மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய*
*கேசவ விநாயகன் ஜி*
அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்றது. *நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளரும் மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும், உதகை சட்டமன்ற அமைப்பாளர் *திரு ராமன் ஜி* அவர்களும் நீலகிரி மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் உதகை சட்டமன்ற இணை அமைப்பாளர் *திரு. பரமேஸ்வரன்* அவர்களும் மாநில செயற்குழு உறுப்பினர் *திரு. சந்திரன் ஜி*, மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் *திரு.சென்னா கேசவன் ஜி* அவர்களும், உதகை நகரத் தலைவர் *C. பிரவீன் ஜி* , உதகை கிழக்கு மண்டல் *திரு.ராஜேஷ் ஜி* , உதகை மேற்கு *திரு.ராஜ்குமார்*, உதகை வடக்கு *திரு.ஜெகதீஷ் ஜி*, உதகை தெற்கு *திரு.அசோக் குமார்*, குந்தா மண்டல் தலைவர் *திரு.ரமேஷ் ராஜன் பீமன்* மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

04/04/2024
 #நீலகிரி_பாராளுமன்றம், அவினாசி தொகுதிக்குட்பட்ட கருவலூர், தெக்கலூர், ஆட்டையாம்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களைச் சந...
04/04/2024

#நீலகிரி_பாராளுமன்றம், அவினாசி தொகுதிக்குட்பட்ட
கருவலூர், தெக்கலூர், ஆட்டையாம்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களைச் சந்தித்து, இன்றைய தேர்தல் பரப்புரை மேற்கொண்டோம்.

ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு குறைகள் தலைதூக்கிய வண்ணம் இருக்கிறது. ஆட்சியமைப்பதற்கு மக்கள் அளித்த வாய்ப்பை, 2ஜி ராசாவை போன்றவர்கள் பயன்படுத்த தவறியிருப்பதன் விளைவே மக்களின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லாத பேருந்துகள், நலத்திட்டங்களுக்கான நிதியளித்தும் நிறைவேற்றப்படாத குடிநீர் பிரச்சனைகள் என்று பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

தற்போது மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதற்கான சான்று, செல்லும் இடங்கள் எல்லாம் நமக்கு உற்சாக வரவேற்பளிக்கிறார்கள்.

வழிகளில் உள்ள உப்பிலிபாளையம், வெங்கல்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் வேலாயுதம்பாளையும் கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து, ஜூன் மாதம் முதல் ஒவ்வொன்றாய் நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கை அளித்துள்ளேன்.

மாற்றத்திற்கான விதை நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தூவப்படுகிறது!

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”

*🙏வணக்கம்🙏*நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மண்டல் தலைவர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் நிர்வாகிகள்...
04/04/2024

*🙏வணக்கம்🙏*

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டல் தலைவர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தேர்தல் வழிகாட்டுதல் கூட்டம்

*மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய*
*கேசவ விநாயகன் ஜி*
அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்றது. *நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளரும் மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும், நீலகிரி பாராளுமன்ற இணை அமைப்பாளர் *திரு பரசுராமன் ஜி* அவர்களும் நீலகிரி மாவட்ட பொதுச்செயலாளர் *திருமதி நளினி சந்திரசேகரன்* அவர்களும் விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் *திரு சௌந்தர பாண்டியன் ஜி* அவர்களும், மண்டல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 #நீலகிரி பாராளுமன்றத் தொகுதி… *குன்னூர் சட்டமன்றத்தில்* அமைந்துள்ள *காரக்கொரை* கிராமத்தில் *மாண்புமிகு மத்திய இணை அமைச்...
02/04/2024

#நீலகிரி பாராளுமன்றத் தொகுதி…

*குன்னூர் சட்டமன்றத்தில்* அமைந்துள்ள *காரக்கொரை* கிராமத்தில் *மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகன் ஜி* அவர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார் . நமது வெற்றியை உறுதி செய்யும் விதமாக உற்சாக வரவேற்பளித்தனர் இதில் *நீலகிரி மாவட்ட தலைவர் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு எச் மோகன்ராஜ் ஜி* அவர்களும் மற்றும் நமது மாநில/ மாவட்ட /மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”
BJP Tamilnadu K.Annamalai Dr.L.Murugan Mohanraj H Gowda OOTY NAGAR BJP Bharatiya Janata Party (BJP) Parameswaran Raju Narendra Modi Praveen Chinna Muruganandam A P Eswaran Coonoor BJP Pandhalur West Mandal The Nilgiris BJP Gudalur South Mandal The Nilgiris பாஜக நீலகிரி பாராளுமன்றம்

 #நீலகிரி பாராளுமன்றத் தொகுதி..இன்றைய தேர்தல் பரப்புரையின் போது, குன்னூரில் அமைந்துள்ள இளித்துரை கிராமத்திற்கு மாண்புமிக...
02/04/2024

#நீலகிரி பாராளுமன்றத் தொகுதி..

இன்றைய தேர்தல் பரப்புரையின் போது, குன்னூரில் அமைந்துள்ள இளித்துரை கிராமத்திற்கு மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஜி சென்று வாக்குகள் சேகரித்தார் . நீலகிரி மாவட்ட தலைவர் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு எச் மோகன்ராஜ் ஜி அவர்களும் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுவாகவே தேசிய நீரோட்டத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் நீலகிரி மக்கள். அவ்வகையில், இன்று நமது இளித்துறை மக்கள் அளித்த வரவேற்பானது உற்சாமாக இருந்தது.

விரைவில் நீலகிரி தொகுதியை வென்றெடுத்து நல்லாட்சி படைப்போம்; வளமான பாரத கட்டமைப்பில் நீலகிரியை கொண்டு வருவோம்.

“தாமரையின் மலர்ச்சியே,
நீலகிரியின் வளர்ச்சி!”
BJP Tamilnadu Dr.L.Murugan Mohanraj H Gowda Bharatiya Janata Party (BJP) Narendra Modi K.Annamalai Muruganandam A P PMO India Eswaran Coonoor Praveen Chinna

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ‘இந்து முன்னணி அமைப்பு’ இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இந்து முன்னணி அ...
02/04/2024

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ‘இந்து முன்னணி அமைப்பு’ இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.காடேஷ்வரா சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

 #நீலகிரி பாராளுமன்றம் குன்னூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள *சேலாஸ் பஜார், கெந்தல* ஆகிய ஊர்களில்  மாண்புமிகு மத்திய இணை அமை...
02/04/2024

#நீலகிரி பாராளுமன்றம் குன்னூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள *சேலாஸ் பஜார், கெந்தல* ஆகிய ஊர்களில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் *டாக்டர் எல். முருகன் ஜி* தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். *மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி* அவர்களின் ஆட்சியில், கிராமங்களுக்கென நாம் மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும், இந்த ஊர்களில் உள்ள மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுதல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதில் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் நீலகிரி மாவட்ட தலைவர் *திரு. H. மோகன்ராஜ் ஜி* மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தாமரையின் மலர்ச்சி,
நீலகிரியின் வளர்ச்சி!”

 #நீலகிரி பாராளுமன்றத் தொகுதி..குன்னூரில் அமைந்துள்ள ஆருகுச்சி ஊர், தூதூர்மட்டம் பகுதியில் பொதுமக்களை மாண்புமிகு மத்திய ...
02/04/2024

#நீலகிரி பாராளுமன்றத் தொகுதி..

குன்னூரில் அமைந்துள்ள ஆருகுச்சி ஊர், தூதூர்மட்டம் பகுதியில் பொதுமக்களை மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் ஜி சந்தித்து இன்று வாக்குகள் சேகரிந்தார் . அங்குள்ள மக்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு தேவைப்படுகிற விளையாட்டு மைதானம், தார் சாலை வசதி, பார்க்கிங் வசதி போன்ற அடிப்படை வசதிகளானது ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று உறுதியளி த்தார். நீலகிரி மாவட்ட தலைவர் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு. H. மோகன்ராஜ் ஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
“தாமரையின் மலர்ச்சி,
நீலகிரியின் வளர்ச்சி!”

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிகரட்டி பேரூராட்சி கிராமத்தில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்...
02/04/2024

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிகரட்டி பேரூராட்சி கிராமத்தில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஜி அவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். நீலகிரி மாவட்ட தலைவர் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளரும் திரு எச் மோகன்ராஜ் ஜி அவர்களும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
K.Annamalai BJP Tamilnadu Bharatiya Janata Party (BJP) Dr.L.Murugan Narendra Modi OOTY NAGAR BJP Parameswaran Raju Muruganandam A P Eswaran Coonoor

01/04/2024

உலக வல்லரசு நாயகனாம் நமது பாரத பிரதமர் மறியாதைக்குரிய திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் மத்தியில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறவும், நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் அண்ணன் டாக்டர் திரு. முருகன் ஜி அவர்கள் மாபெரும் வெற்றி பெறவும் குந்தா ஒன்றியம் பா.ஜ.க.சார்பில் மஞ்சூர் பஜாரிலிருந்து அன்னமலை முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை ஒன்றிய தலைவர் ரமேஷ்ராஜன் பீமன் தலைமையில் மாவட்ட துணை தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ்,OBC மாவட்ட அணி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொது செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மாணிக்க சுப்ரமணியம், விவசாய அணி மாவட்ட துணை தலைவர் கமலகண்ணன், ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன், மகளிர் அணி ஒன்றிய தலைவர் மீனா முரளி, மாவட்டகிளை தலைவர் ரவிக்குமார், மஞ்சூர் கிளை தலைவர்கள் மஞ்சூர்ரவிக்குமார், அம்மன் மெஸ் ரவிக்குமார்.ராதாமணி
உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாற்றத்தை நோக்கிதலைமுறை! இந்த முறை தாமரை!! வாக்களிப்பீர் தாமரை!!!உங்களுடன் Dr.L.Murugan...!!!நாளை நமதே....!!!!
01/04/2024

மாற்றத்தை நோக்கி
தலைமுறை! இந்த முறை தாமரை!! வாக்களிப்பீர் தாமரை!!!

உங்களுடன் Dr.L.Murugan...!!!

நாளை நமதே....!!!!



இன்றைய தேர்தல் பரப்புரையின் போது, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஜி அவர்கள்  நாட்டின் முதுகெலும்பாய் விளங்குகி...
31/03/2024

இன்றைய தேர்தல் பரப்புரையின் போது, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஜி அவர்கள் நாட்டின் முதுகெலும்பாய் விளங்குகிற கிராமப் பகுதிகளுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களால் கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துச் சென்னார்.

குருத்துக்குளி, பசுவகல்,மேல்கவட்டி மற்றும் பாலாடா, கல்லகொரை, முத்தொரை போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களையும் சந்தித்து பரப்புரை நிகழ்த்தி வாக்குகள் சேகரித்தனர். இதில் நீலகிரி மாவட்ட தலைவர் மற்றும் நீலகிரி பாராளுமன்ற அமைப்பாளர் திரு. H. மோகன்ராஜ் ஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று 02-09-2023 நீலகிரி மாவட்டத்தில்  பசுந்தேயிலை  விலை வீழ்ச்சி குறித்து நாக்குபெட்டா படுகர் நலச் சங்கத்தால் நடத்தப்பட...
02/09/2023

இன்று 02-09-2023 நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை விலை வீழ்ச்சி குறித்து நாக்குபெட்டா படுகர் நலச் சங்கத்தால் நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று தொதநாடு சீமை கக்குச்சி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் மரியாதைக்குரிய அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலில் நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் தேயிலை விலை வீழ்ச்சி குறித்து பாரதிய ஜனதா கட்சி எடுத்து வரும் முயற்சிகளையும் மாவட்டத் தலைவர் திரு. H.மோகன்ராஜ் ஜி அவர்கள் விளக்கினார்.
Dr.L.Murugan BJP Tamilnadu K.Annamalai Mohanraj H Gowda Muruganandam A P Kesava Vinayakan BJP Gudalur South Mandal The Nilgiris Dr.SG Suryah BJP Gudalur Nagar Mandal The Nilgiris Bharatiya Janata Party (BJP) BJP Gudalur The Nilgiris OOTY NAGAR BJP BJP COONOOR NORTH MANDAL NILGIRIS B Babu B Babu BJP4India

Address

Ooty

Alerts

Be the first to know and let us send you an email when BJPTheNilgiris posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share