Inuvil Public Library - IPL

Inuvil Public Library - IPL Inuvil Public Library Community Centre -IPL

இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையம் Office Hours :- Daily
9 am to 5.30 pm

🌟 நாளைய பரீட்சைக்கு அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்! 🌟
25/08/2026

🌟 நாளைய பரீட்சைக்கு அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்! 🌟

📢 CALSDA Elocution Classes – புதிய பிரிவுகள் ஆரம்பம்! 🎤📚இணுவில் பொது நூலக Junior Smart Center இல் CALSDA Elocution Class...
20/08/2026

📢 CALSDA Elocution Classes – புதிய பிரிவுகள் ஆரம்பம்! 🎤📚

இணுவில் பொது நூலக Junior Smart Center இல் CALSDA Elocution Classes புதிய பிரிவுகள் 01.09.2026 முதல் ஆரம்பமாகின்றன.

✨ Recitation | Reading | Writing | Grammar | Vocabulary | Listening | Speaking Skills

📌 பதிவுகள் ஆரம்பம்: 20.08.2026
📞 077 073 7919 | 021 224 4770 | 0212 241 930

“வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்!” 📖✨

Inuvil Public Library Junior Smart CenterThe CALSDA English Class Students’ Certificate Awarding Ceremony was held at th...
15/08/2026

Inuvil Public Library Junior Smart Center

The CALSDA English Class Students’ Certificate Awarding Ceremony was held at the Junior Smart Center on Friday, 14 August 2026.

Here are some memorable moments from the certificate awarding ceremony. 🎓📸

இணுவில் பொதுநூலக சிறுவர் திறன் விருத்தி மைய ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் இன்று 13.08.2026 இணுவில் பொது நூலக தகவல் தொழில...
13/08/2026

இணுவில் பொதுநூலக சிறுவர் திறன் விருத்தி மைய ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் இன்று 13.08.2026 இணுவில் பொது நூலக தகவல் தொழில் நுட்ப மையத்தில் இடம்பெற்றது.

📢 பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு🎓 2025/2026 கல்வியாண்டு – 2ஆம் பதிவு (2nd Regist...
07/08/2026

📢 பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
🎓 2025/2026 கல்வியாண்டு – 2ஆம் பதிவு (2nd Registration)
UGC-யிலிருந்து SMS அல்லது E-mail கிடைத்தவுடன், இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப மையத்திற்கு வருகை தந்து உங்கள் 2ஆம் பதிவை இன்று 07.08.2026 இலிருந்து நிறைவு செய்து கொள்ளலாம்
🕘 நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
📍 இடம்:
இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப மையம்
📄 கொண்டு வர வேண்டியவை: ✅ உ/த பரீட்சை சுட்டெண் (A/L Exam Index Number)
✅ தேசிய அடையாள அட்டை (NIC)
✅ வங்கி ரசீது / Online கட்டணம் செலுத்தியிருந்தால் ATM Card
✅ விண்ணப்பத்தில் பயன்படுத்திய E-mail மற்றும் Password
✅ விண்ணப்பத்தில் பயன்படுத்திய கைப்பேசி
📞 மேலதிக தகவல்களுக்கு:
077 073 7919 | 021 224 1930 | 021 205 4435
இணுவில் பொது நூலக தகவல் தொழில்நுட்ப மையம்

04/08/2026

இணுவில் பொதுநூலக சிறுவர் திறன் விருத்தி மைய விளையாட்டு விழா சிறப்பம்சங்கள்

Highlights of the Sports Festival of the Inuvil Public Library Junior Smart Center, held at the Inuvil Hindu College Grounds


இணுவில் பொது நூலக லம்போதரா விளையாட்டுக்கழக சதுரங்க வகுப்புக்கள் பிரிவு-2 நாளை(24.07.2026) இலிருந்து ஆரம்பிக்கப்படும்.பிர...
23/07/2026

இணுவில் பொது நூலக லம்போதரா விளையாட்டுக்கழக சதுரங்க வகுப்புக்கள் பிரிவு-2 நாளை(24.07.2026) இலிருந்து ஆரம்பிக்கப்படும்.
பிரிவு-1 தற்போது 38 மாணவர்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

On behalf of Inuvil Public Library,Dear Principal,Thank you for the top effective management for the event's success. Es...
21/07/2026

On behalf of Inuvil Public Library,

Dear Principal,

Thank you for the top effective management for the event's success. Especially the time planning, material purchasing, proper event planning and selection, and proper student management were very well planned. Also, thank you for your hard work in your 60s.

Dear Teachers,

You are the main roots of the event's success. It is not easy to deal with this number of students. Training them and handling them properly is not an easy task.

We can see your hard work through every child's performance. Thank you for your service! Even though there were some ups and downs with us, good teamwork made this event a success.

Thank you dear parents for making this Sports Festival a success. Happiness is seeing each individual student's hard work and dedication, and seeing them make use of our library resources.

To everyone, we apologize for any inconvenience caused. Thanks.

21/07/2026

19.07.2026 அன்று நடைபெற்ற இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையம் சிறுவர் திறன் விருத்தி மைய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா

Thank you all for the support🙏

Address

T. P :/021 224 1930
Inuvil
40000

Opening Hours

Monday 09:00 - 17:30
Tuesday 09:00 - 17:30
Wednesday 09:00 - 17:30
Thursday 09:00 - 17:30
Friday 09:00 - 17:30
Saturday 09:00 - 17:30
Sunday 09:00 - 17:30

Telephone

+94770737919

Alerts

Be the first to know and let us send you an email when Inuvil Public Library - IPL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Inuvil Public Library - IPL:

Shortcuts

Share

Category