Elamalpotha Connect

Elamalpotha Connect STAY CONNECTED. STAY INFORMED. STAY TOGETHER

24/08/2026
ஜனாஸா அறிவித்தல்நமடகாவத்தையைச் சேர்ந்த ஸீனா அவர்கள் காலமானார். "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"  அல்லாஹ் அவருடைய பாவ...
29/07/2026

ஜனாஸா அறிவித்தல்

நமடகாவத்தையைச் சேர்ந்த ஸீனா அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் எலமல்பொதயைச் சேர்ந்த ஹாகிம் அவர்களின் அன்பு மனைவியும், நைலா ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️பின்னர் அறிவிக்கப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

ஜனாஸா அறிவித்தல்எலமல்பொதயைச் சேர்ந்த அஸ்வர் அவர்கள் காலமானார். "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"  அல்லாஹ் அவருடைய பாவ...
28/07/2026

ஜனாஸா அறிவித்தல்

எலமல்பொதயைச் சேர்ந்த அஸ்வர் அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் மாஹிரா அவர்களின் அன்புக் கணவரும்,அதீக்,முபீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️பின்னர் அறிவிக்கப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

ஜனாஸா அறிவித்தல்எலமல்பொதயைச் சேர்ந்த பஹுஜா உம்மா அவர்கள் காலமானார். "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"  அல்லாஹ் அவருடை...
22/07/2026

ஜனாஸா அறிவித்தல்

எலமல்பொதயைச் சேர்ந்த பஹுஜா உம்மா அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் காலம் சென்ற தைபுதீன் ஸாஹிர் அவர்களின் அன்பு மனைவியும்,டில்ஷாட்,மர்ஹூமா டில்சானா,ரிக்ஸா ஆகியோரின் அன்புத் தாயும் நிஸ்தார்,பஹ்மி,புஷ்ரா ஆகியோரின் மாமியும் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️ழுஹர் தொழுகையின் பின்னர் எலமல்பொத ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

ஜனாஸா அறிவித்தல்                         நமடகஹவத்தையைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் ஹமீத் (அமீர் சாஹிப்) அவர்கள் காலமானார். ...
21/07/2026

ஜனாஸா அறிவித்தல்

நமடகஹவத்தையைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் ஹமீத் (அமீர் சாஹிப்) அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் பெளஸுல் நஸீமா (நதீமா) என்பவரின் அன்புக் கனவரும்
காலம் சென்ற வைத்தியர் நாவுருப் பிச்சை என்பவரின் புதல்வரும், மௌலவி சப்வான் (கிழ்ரீ),ஸஜ்ஜாத்,
மௌலவியா ரபீஆ (பரீரிய்யா),
மௌலவியா சபீயா (ஐமனிய்யா),
மௌலவியா ஸல்மா (ஐமனிய்யா),
மௌலவியா ஷரீபா (ஐமனிய்யா),
ஹுஸ்னா ஆகியோரின் அன்புத் தந்தையும் மற்றும் மௌலவி முஹம்மத், மௌலவி வஸீம் அக்ரம், மௌலவி சப்ரான், மௌலவியா ஷஹீரா,அஷ்ரபா ஆகியோரின் மாமனாரும் மற்றும் வைத்தியர்களான அப்துல் அஸீஸ் ஹாஜி,அப்துல் ரவுப் ஹாஜி,நிஜாம் ஹாஜி,முஹாஜிரீன் ஹாஜி,உஸைமா,நிஹாரா,சகியா, காலம் சென்ற பாத்து முத்து ஆகியோரின் சகோதரரும் மற்றும் மன்சூர்,ஜஃபர் மெளலவி, ஆரிப்,நிஸாம் ஹாஜி,ஹரீஸ்,ஹஸன்,ஜெஸா,ஆகியோரின் மைதுனரும் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️இன்று ழுஹர் தொழுகையின் பின்னர் நமடகஹவத்தை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

ஜனாஸா அறிவித்தல்                         மாதிபொலையைச் சேர்ந்த உம்மு ஹபீபா அவர்கள் காலமானார். "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி...
18/07/2026

ஜனாஸா அறிவித்தல்

மாதிபொலையைச் சேர்ந்த உம்மு ஹபீபா அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் காலம் சென்ற தைபுதீன் அவர்களின் அன்பு மனைவியும்
றபாஹிர்தீன்,ஜவாஹிர்தீன்,லாபிர்,
நில்பர்,ஜெஸ்மீர்,றுவைசா,ரமீஸா மற்றும் காலம் சென்ற அம்ரத் ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️இன்று இரவு 10 மணியலவில் மாதிப்பொலை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

ஜனாஸா அறிவித்தல்அமனயைச் சேர்ந்த முஹம்மட் தாஜுதீன் அவர்கள் காலமானார். "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"  அல்லாஹ் அவருட...
09/07/2026

ஜனாஸா அறிவித்தல்

அமனயைச் சேர்ந்த முஹம்மட் தாஜுதீன் அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் ஹிழூரா,மிஸ்ருல்ஹாபியா,ஹிதாயா,ஜெஸ்மின் ஆகியோரின் அன்புத் தந்தையும் எலமல்பொதயைச் சேர்ந்த ஆதில் என்பவரின் மனைவியின் அப்பாவும் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️பின்னர் அறிவிக்கப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

ஜனாஸா அறிவித்தல்பானகமுவையைச் சேர்ந்த அஸீதா உம்மா அவர்கள் காலமானார். "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"  அல்லாஹ் அவருடை...
07/07/2026

ஜனாஸா அறிவித்தல்

பானகமுவையைச் சேர்ந்த அஸீதா உம்மா அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் நவாஸ் (Unilanka),நவ்சர்,நாசிர்,நவ்பான், மனாசிரா ஆகியோரின் அன்புத் தாயும் எலமல்பொதயைச் சேர்ந்த வஸீரா என்பவரின் மாமியும் ஆவார் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️பின்னர் அறிவிக்கப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

02/07/2026

📢 உங்களிடமும் முக்கியமான தகவல் உள்ளதா?

எமது ஊர் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான செய்திகள், அறிவிப்புகள், நிகழ்வுகள், வேலைவாய்ப்பு தகவல்கள், சமூக சேவை நிகழ்ச்சிகள் அல்லது பொதுநலன் சார்ந்த விடயங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.

உங்களின் தகவல்களை உறுதிப்படுத்தி, அனைவரும் அறியும் வகையில் எமது Elamalpotha Connect பக்கத்தில் பகிர்வோம்.

🤝 உங்கள் தகவல் – எமது பொறுப்பு – ஊரின் முன்னேற்றம்.

Elamalpotha Connect
Connecting Our Community

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

ஜனாஸா அறிவித்தல்எலமல்பொதயைச் சேர்ந்த மவ்சூன் அவர்கள் காலமானார். "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"  அல்லாஹ் அவருடைய பா...
01/07/2026

ஜனாஸா அறிவித்தல்

எலமல்பொதயைச் சேர்ந்த மவ்சூன் அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் பவ்ஜத் உம்மா அவர்களின் அன்புக் கணவரும்,கன்சிலா ஆசிரியை முஸ்பிரா ஆசிரியை,அஷ்ரப் மெளலவி,அமீர்கான் மெளலவி,ரஹ்மதுல்லாஹ் மெளலவி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜெஸ்மிர்,புர்கான்,ரிப்னா,ஆயிஷா ஆசிரியை ஆகியோரின் மாமாவும் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️அஸர் தொழுகையின் பின்னர் எலமல்பொத ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

Address

Matale
ELAMALPOTHA

Alerts

Be the first to know and let us send you an email when Elamalpotha Connect posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category