Greater Chennai Traffic Police

Greater Chennai Traffic Police This is the official page of Greater Chennai Traffic Police (GCTP).

🚦 Road Safety Awareness Programme!👮‍♂️ A Road Safety Awareness Programme was conducted for the teachers and staff of Sac...
27/09/2026

🚦 Road Safety Awareness Programme!

👮‍♂️ A Road Safety Awareness Programme was conducted for the teachers and staff of Sacred Heart Matriculation Higher Secondary School.

🛑 They were sensitised on the importance of obeying traffic rules, 🚦 following traffic signals, and ⚠️ understanding the risks and consequences of traffic violations.

👮‍♂️ காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை சந்திப்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட...
27/09/2026

👮‍♂️ காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை சந்திப்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

🪖 இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதுடன், அதன் பாதுகாப்பு பட்டையை முறையாகக் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

👥 மேலும், இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், இருவருக்கும் மேல் பயணிப்பதால் ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

🚨 A man was arrested for dangerous wheelie stunts & posting videos on Instagram.🚔 Anna Nagar Traffic Investigation Wing ...
26/09/2026

🚨 A man was arrested for dangerous wheelie stunts & posting videos on Instagram.
🚔 Anna Nagar Traffic Investigation Wing seized 2 two‑wheelers.

⚠️ Youth are advised:
❌ Don’t indulge in wheelies, racing or stunts
✅ Follow traffic rules
🌆 Make Chennai roads safer for all

🚨 ஆபத்தான வீலீங் சாகசம் | ஒருவர் கைது.🚔 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

📱 ஆபத்தான முறையில் ‘வீலீங்’ செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நபரை அண்ணா நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.

⚠️ வீலீங், பந்தயம் மற்றும் ஆபத்தான சாகசங்களைத் தவிர்த்து, போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

🚖 🚦 Traffic Awareness for Auto Driversசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை...
26/09/2026

🚖 🚦 Traffic Awareness for Auto Drivers

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளைப் பின்பற்றுதல், பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், வாகனம் ஓட்டும்போது உரிய சீருடையை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது.

The Greater Chennai Traffic Police conducted a Traffic Awareness Programme for Auto Drivers, highlighting the importance of following traffic rules, safe driving practices and responsible road use. They were also advised to wear the prescribed uniform while driving.

🚦On behalf of the Chennai Metropolitan Traffic Police, an awareness session was conducted for Insta Mart delivery person...
26/09/2026

🚦On behalf of the Chennai Metropolitan Traffic Police, an awareness session was conducted for Insta Mart delivery personnel on road safety and adherence to traffic rules.

🚦The Greater Chennai Traffic Police conducted a Road Safety Awareness Programme for Insta Mart delivery partners, emphasising the importance of following traffic rules and practising safe driving.

Your Safety Is Our Priority.

👩‍🦰👩‍🦱👩 Triple riding on a two-wheeler, kicking road cones & creating nuisance 🚫🚓 Police swiftly identified & issued cha...
26/09/2026

👩‍🦰👩‍🦱👩 Triple riding on a two-wheeler, kicking road cones & creating nuisance 🚫
🚓 Police swiftly identified & issued challan for:
➡️ Triple ride violation
➡️ No helmets
⚠️ Warned & advised — road safety is everyone’s responsibility!

⚠️ “Road safety isn’t a joke, it’s everyone’s lifeline!”

🌆 Let’s make Chennai City Roads safer!
🚦 Follow traffic rules, wear helmets, avoid triple rides.
🚧 Respect public property — cones, signals, dividers protect us all.
👩‍🎓👨‍🎓 Youth & citizens: together we can build a responsible and safer Chennai.

🚦 Honoured for Facilitating Green Corridorsஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக வழங்கப்பட்ட உறுப்புகளை விரைவாக கொண்...
26/09/2026

🚦 Honoured for Facilitating Green Corridors

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக வழங்கப்பட்ட உறுப்புகளை விரைவாக கொண்டு செல்ல உதவிய சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு, அரசு சுகாதாரத்துறை சார்பில் பாராட்டு விருது வழங்கப்பட்டது.

The Greater Chennai Traffic Police was honoured by the Department of Health and Family Welfare for its exemplary contribution in facilitating Green Corridors for the timely transportation of donated organs for transplantation.

🏆 The award, “Exemplary Performance in Facilitating Green Corridors for Deceased Donor Organ Transportation,” was presented in recognition of the dedicated efforts of the Traffic Police in ensuring safe and swift movement of organ transplant teams.

🤝 Greater Chennai Traffic Police remains committed to supporting life-saving organ transplantation through coordinated and efficient traffic management.

🚔📞 E-Challan Call Centres – Service Extended for Another 15 Days!🚦 To facilitate the public in obtaining information reg...
25/09/2026

🚔📞 E-Challan Call Centres – Service Extended for Another 15 Days!

🚦 To facilitate the public in obtaining information regarding pending E-Challan fines for their vehicles and taking necessary action, the Greater Chennai Traffic Police has extended the service of the 15 E-Challan Call Centres for an additional 15 days, as per the request from public.

📅 21.09.2026 to 15.10.2026
⏰ 9.00 AM to 7.00 PM

👨‍👩‍👧‍👦 Members of the public can make use of this special service to enquire about pending E-Challan fines and related queries, and make the necessary payments.

📢 The public is requested to make use of this special facility provided for their convenience, obtain details regarding pending E-Challan fines, and take appropriate action.

🚦 நந்தனம் YMCA கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி & பேரணிA road safety awareness programme was conducte...
25/09/2026

🚦 நந்தனம் YMCA கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி & பேரணி

A road safety awareness programme was conducted for 300+ students of YMCA College, Nandanam.

👮‍♂️ சென்னை பெருநகர தெற்கு போக்குவரத்து துணை ஆணையாளர் அவர்கள் தலைமையில், நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

🎓 300+ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பதுடன், அவற்றை மற்றவர்களுக்கும் எடுத்துரைத்து பாதுகாப்பான சென்னை உருவாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

🚶‍♀️🚶‍♂️ தொடர்ந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர் அவர்கள் பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

🚦 Traffic Awareness Programme 🚔சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரியில் மாணவர்களுக்...
25/09/2026

🚦 Traffic Awareness Programme 🚔

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள், சாலைப் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான வாகன ஓட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Greater Chennai Traffic Police conducted a Traffic Awareness Programme at Remo International College of Aviation, creating awareness among students about road safety, traffic rules, responsible driving and the importance of following road discipline.

Address

Chennai
600007

Telephone

+919003130103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greater Chennai Traffic Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Greater Chennai Traffic Police:

Shortcuts

Share