MTC Chennai

MTC Chennai Official Page of Metropolitan Transport Corporation [Chennai] Limited.

இன்று (04.08.2026), மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில், போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப....
04/08/2026

இன்று (04.08.2026), மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில், போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப., துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் நிறுவனங்களை சார்ந்தோர் கலந்து கொண்டனர்.
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

இன்று (01.08.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பாடியநல்லூரில் ச...
01/08/2026

இன்று (01.08.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பாடியநல்லூரில் செயல்பட்டு வரும் பணிமனையை மின்சாரப் பேருந்து பணிமனையாக மேம்படுத்த நடைபெற்று வரும் பணிகளையும், பேருந்து நிலைய பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, இணை மேலாண் இயக்குநர் திரு. இராம. சுந்தரபாண்டியன், பொது மேலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
| | | | | |

Chief Minister of Tamil Nadu | Tamilan Salem Parthiban | Arasubus | DIPR TN

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான நபர்கள் ( https://nats.education.gov.in ) என...
28/07/2026

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான நபர்கள் ( https://nats.education.gov.in ) என்ற இணைதளத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- திரு.த. மோகன், இ.ஆ.ப., மேலாண் இயக்குநர், மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை.
| | | | | |

Chief Minister of Tamil Nadu | Tamilan Salem Parthiban | Arasubus | DIPR TN

26/07/2026

Upgrade your everyday commute with MTC Premium Bus Services!

Enjoy air-conditioned comfort, CCTV-enabled safety, onboard Wi-Fi, easy digital ticketing, spacious cushioned seating, and accessible travel features all designed for a smarter journey across Chennai.

Now operating on P570S & P91 routes.

Travel Better. Travel Smarter. Travel Premium.
| | | | | | |

Chief Minister of Tamil Nadu | Tamilan Salem Parthiban | Arasubus | DIPR TNTndipr

இன்று (25.07.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூர் பேருந்...
25/07/2026

இன்று (25.07.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்ட பின், தடம் எண் 29C-ல் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, இணை மேலாண் இயக்குநர் திரு. இராம. சுந்தரபாண்டியன், பொது மேலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
| | | | | |

Chief Minister of Tamil Nadu | Tamilan Salem Parthiban | Arasubus | DIPR TN

இன்று (25.07.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூர் பேருந்...
25/07/2026

இன்று (25.07.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, பேருந்துகளின் பயணநடைகளின் விவரங்கள் குறித்து நேரக்காப்பாளரிடமும், மின்னணு பயணச்சீட்டு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து நடத்துனரிடமும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, இணை மேலாண் இயக்குநர் திரு. இராம. சுந்தரபாண்டியன், பொது மேலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
| | | | | |

Chief Minister of Tamil Nadu | Tamilan Salem Parthiban | Arasubus | DIPR TN

இன்று (25.07.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூரில் மேற்...
25/07/2026

இன்று (25.07.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சாரப் பேருந்து பணிமனையின் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, இணை மேலாண் இயக்குநர் திரு. இராம. சுந்தரபாண்டியன், பொது மேலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
| | | | | |

Chief Minister of Tamil Nadu | Tamilan Salem Parthiban | Arasubus | DIPR TN

19/07/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்னணு இயந்திரம் (ETM) மூலம் வழங்கப்படும் பயணச்சீட்டு அச்சிடுவதற்கான காகிதச் சுருள் (Paper Roll) கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தகவல்.
| | | | | TNSTC
| | | |

இன்று (18.07.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூரில் மேற்...
18/07/2026

இன்று (18.07.2026), சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு‌. த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சாரப் பேருந்து பணிமனையின் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பொது மேலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
| | | | | |

Chief Minister of Tamil Nadu | Tamilan Salem Parthiban | Arasubus | DIPR TN

Compassion in action deserves recognition!The crew members of Perumbakkam Depot, Driver Thiru. Winslee Rajan and Conduct...
18/07/2026

Compassion in action deserves recognition!

The crew members of Perumbakkam Depot, Driver Thiru. Winslee Rajan and Conductor Thiru. Sivaraja, were honoured at the depot by MTC Chennai officials for their timely assistance in ensuring emergency medical care for a passenger who became unwell while travelling on Route 570 yesterday (17.07.2026).

MTC Chennai extends its heartfelt appreciation for their humanity, dedication, and exemplary public service.
| | | | | NammaChennai | NammaBus

Chief Minister of Tamil Nadu | Tamilan Parthiban | ArasuBus | Tndipr

Address

No. 2, Pallvan House, Mount Road
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when MTC Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share