AIADMK's IT Wing

AIADMK's IT Wing AIADMK Official News Updates
(3)

“வெற்றி முட்டு கொடுக்கும் திட்டம்” என்று இந்த ஆச்சரியக்குறி அரசு பெயர் வைத்தாலும் ஆச்சரியமில்லை. #ஆச்சரியக்குறி_பரிதாபங்...
06/08/2026

“வெற்றி முட்டு கொடுக்கும் திட்டம்” என்று இந்த ஆச்சரியக்குறி அரசு பெயர் வைத்தாலும் ஆச்சரியமில்லை.

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

விவசாய தொழிலாளர்களுக்கு உழவர் உரிமம் அட்டை வழங்கப்படும்.மேலும் உரிம அட்டை உள்ள உழவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உ...
06/08/2026

விவசாய தொழிலாளர்களுக்கு உழவர் உரிமம் அட்டை வழங்கப்படும்.

மேலும் உரிம அட்டை உள்ள உழவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
Actor Vijay

சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும்,விதைப்புக்கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூ...
06/08/2026

சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும்,

விதைப்புக்கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?

கோட் சூட் போட்ட விவசாயி Actor Vijay அவர்களே?

கோட் சூட் போட்ட விவசாயி Actor Vijay  அவர்களே!விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள...
06/08/2026

கோட் சூட் போட்ட விவசாயி Actor Vijay அவர்களே!

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?

06/08/2026

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம்

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

#பொய்க்கால்_குதிரை_அரசு

06/08/2026

தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் என்னானது முதல்வர் Actor Vijay அவர்களே?

தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளாவது நினைவில் இருக்கிறதா?

கோட் சூட் போட்ட விவசாயி-க்கு,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?


06/08/2026

வேளான் பட்ஜெட் 2026 - by Edappadi K. Palaniswami !

நெல் ,கரும்பு ஆதார விலை உயர்வு வாக்குறுதி என்னானது?Actor Vijay -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi...
06/08/2026

நெல் ,கரும்பு ஆதார விலை உயர்வு வாக்குறுதி என்னானது?
Actor Vijay

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் நாடகம்.வேளாண் பட்ஜெட் மீது விவசாயிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது,ஆனால் ஏமாற்றமே மிஞ்ச...
06/08/2026

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் நாடகம்.

வேளாண் பட்ஜெட் மீது விவசாயிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது,
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.

06/08/2026

தமிழக வெற்றிக் கழகம் ❌
தக்காளி வெற்றிக் கழகம் ✅

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when AIADMK's IT Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AIADMK's IT Wing:

Shortcuts

Share