N L Nagaraj BJP

N L Nagaraj BJP நான் ஒரு பாஜக உறுப்பினர், அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக உழைக்கிறேன்.

My BJP family today, State present visiting
06/06/2026

My BJP family today, State present visiting

அண்ணன் K.Annamalai அவர்களுக்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்!வளர்க தமிழகம்! 🎉🌷Follow us for updates:Inst...
04/06/2026

அண்ணன் K.Annamalai அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!
வளர்க தமிழகம்! 🎉🌷

Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:

(K Annamalai, Annamalai Birthday, Happy Birthday Annamalai, Tamil Nadu Leader, Public Service, Leadership, Inspiration, Visionary Leader, People's Leader, Youth Icon, Dynamic Leadership, Good Governance, Tamil Nadu Politics, Social Service, Birthday Wishes)

🎉🎂🌹

நேர்மையின் நாயகன்,துணிச்சலின் அடையாளம்,அண்ணன் கே. அண்ணாமலை அவர்களுக்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்!வளர...
04/06/2026

நேர்மையின் நாயகன்,
துணிச்சலின் அடையாளம்,

அண்ணன் கே. அண்ணாமலை அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!
வளர்க தமிழகம்! 🎉🌷

Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:

(K Annamalai, Annamalai Birthday, Happy Birthday Annamalai, Tamil Nadu Leader, Public Service, Leadership, Inspiration, Visionary Leader, People's Leader, Youth Icon, Dynamic Leadership, Good Governance, Tamil Nadu Politics, Social Service, Birthday Wishes)

🎉🎂🌹

இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அண்ணன் Dr.. ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 🎉💐தங...
29/05/2026

இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அண்ணன் Dr.. ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 🎉💐

தங்களின் அர்ப்பணிப்புமிக்க பொதுச்சேவையும், மக்களுக்கான இடையறாத உழைப்பும் தொடர்ந்து சிறக்க இறைவன் அருள் புரியட்டும். நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் மேலும் பல சாதனைகளைப் பெற்று நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:

(Dr. L. Murugan, Happy Birthday Dr. L. Murugan, Union Minister, Minister of State, BJP Tamil Nadu, Leadership, Public Service, Good Governance, Youth Inspiration, Nation First, Development, Social Welfare, Tamil Nadu, India, Birthday Greetings, Visionary Leader, Dedication, Achievement, Annan L. Murugan, Inspiring Leader)

🎉🎂💐

நேற்று நடைபெற்ற NDA மற்றும் Bharatiya Janata Party (BJP) 47வது நிறுவல் நாளை முன்னிட்டு, நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பாஜ...
07/04/2026

நேற்று நடைபெற்ற NDA மற்றும் Bharatiya Janata Party (BJP) 47வது நிறுவல் நாளை முன்னிட்டு, நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர், மத்திய அமைச்சர் திரு. Piyush Goyal அவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து கொண்டாடிய சிறப்பான தருணம்.

Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:

(BJP Foundation Day, NDA Tamil Nadu, Piyush Goyal Visit, BJP 47 Years, BJP Tamil Nadu, NDA Alliance, Good Governance, Development, Political Event, Karyakartas Unity)

07/04/2026

அவிநாசி லிங்கேஸ்வரரின் ஆசியோடும், வாக்காளப் பெருமக்களின் அன்போடும் இம்முறை அவிநாசியில் தாமரை வெல்லும். புதிய வளர்ச்சியை நோக்கி நம் தொகுதியை முன்னேற்றிச் செல்வோம்!!

தாமரை மலரட்டும்!
அவிநாசி வளரட்டும்!!

Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:

(Avinashi Election Campaign, L Murugan Avinashi, BJP Campaign Tamil Nadu, Lotus Victory, Voter Support Avinashi, Constituency Development, Temple Blessings Avinashi Lingeswarar, Political Campaign Message, Election Momentum)


28/03/2026

தொலைநோக்கு திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகளின் வாழ்வில் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வரும் பிரதமர் திரு. அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம்.

Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:

(Farmers Revival Tamil Nadu, Visionary Agriculture Policies, Prime Minister Narendra Modi, NDA Governance Vision, Rural Development, Agricultural Growth, Farmer Welfare, Sustainable Farming, Economic Empowerment, Tamil Nadu Transformation)

27/03/2026

நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில்�மத்திய இணை அமைச்சர் அவர்கள் சாமி தரிசனம் செய்தார்.
�அதில் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம். ✨🙏🏻

Video credits:

Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:

(Temple Visit, Spiritual Moment, Divine Blessings, Tiruvottiyur, Vadivudai Amman Temple, L Murugan, Union Minister, Darshan, Blessed Moment, BJP Tamil Nadu, Devotional Visit)

நேற்றைய தினம் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணலி மண்டலத்தில் வடசென்னை கிழக்கு மாவட்ட பட்டியலணி சார்பாக கூட்...
15/03/2026

நேற்றைய தினம் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணலி மண்டலத்தில் வடசென்னை கிழக்கு மாவட்ட பட்டியலணி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் திரு. பிரபுதாஸ் அவர்களும் மற்றும் ஏனைய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம்.

Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:

(BJP Meeting, Manali Zone, Thiruvottiyur Constituency, North Chennai East District, BJP SC Wing, Party Meeting, Political Gathering, Leadership Meeting, BJP Tamil Nadu, Party Workers, Grassroots Politics, Organizational Meeting, Social Justice, Community Leadership, Political Development.)

வளர்ந்த நாடுகளில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், பிரதமர் திரு. அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் விலை நிலையாக உ...
14/03/2026

வளர்ந்த நாடுகளில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், பிரதமர் திரு. அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் விலை நிலையாக உள்ளது..

Follow us for updates:
Instagram: .nagaraj.bjp
Facebook: N L Nagaraj Bjp
X:

(Petrol Price Stability India, Global Fuel Price Rise, Prime Minister Narendra Modi, Government Intervention, Energy Price Management, Economic Stability, Fuel Price Control, Responsible Governance, Consumer Relief)

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when N L Nagaraj BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share