19/11/2026
ஆழ்ந்த இரங்கல் 🙏🖤
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அன்பிற்கினிய அண்ணனுமான திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மக்கள் பணிக்காக அர்ப்பணித்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரது குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏
– ஜெ. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.