All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Official page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2026 தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும்; காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்...
31/07/2026

2026 தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும்; காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்தல்!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் அவரது திருஉருவச் சி...
30/07/2026

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும்,
திருஉருவப் படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்துதல்.

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்ப...
28/07/2026

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு கண்டனம்!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், கள்ளக்குறிச்சி, தென் ...
25/07/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,

கள்ளக்குறிச்சி, தென் சென்னை வடக்கு (கிழக்கு) மற்றும் தென் சென்னை தெற்கு (கிழக்கு) ஆகிய மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், சேலம் மாநகர், சேலம் ப...
24/07/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,

சேலம் மாநகர், சேலம் புறநகர், சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

ஆந்திர மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்...
24/07/2026

ஆந்திர மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தல்!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami  அவர்கள் தலைமையில், விழுப்புரம் மற்றும் ...
24/07/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,

விழுப்புரம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், திண்டுக்கல் கிழக்கு, ...
23/07/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,

திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, வட சென்னை வடக்கு (கிழக்கு) மற்றும் வட சென்னை வடக்கு (மேற்கு) ஆகிய மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், கோவை மாநகர், கோவை புற...
23/07/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,

கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் மத்தியம் ஆகிய மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' Edappadi K. Palaniswami  அவர்களின் முக்கிய அறி...
23/07/2026

கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' Edappadi K. Palaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு

Address

#226, Avvai Shanmugam Salai, Royapettah
Chennai
600014

Alerts

Be the first to know and let us send you an email when All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share