Katchi thondan

Katchi thondan political news page

10/11/2026

தமிழ்நாட்டின் நீர்நிலைகள் 💧 புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான “ஏரி” இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து,அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கினார்.

10/11/2026

*_🏛️ தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், வருகின்ற புதன்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது! 🔥🦁_*

08/11/2026

அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

THANKS FOR YOUR SUPPORT ❤️
05/11/2026

THANKS FOR YOUR SUPPORT ❤️

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Katchi thondan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share