VIJAYRockingDancer

VIJAYRockingDancer #தமிழகவெற்றிகழகம்

💖Thala🫰Thalapathy 🫶💗
13/09/2026

💖Thala🫰Thalapathy 🫶💗

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்...
13/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில், 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான (2026 Michelin Le Mans Cup) கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

28/08/2026

மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு 🤙🥳🔥

9% இதை சாதாரண எண்ணாக பார்க்க முடியாது! 🔥

பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை! தேசிய அரசியலில் இன்னும் கால் பதிக்கவில்லை! ஏன் தமிழ்நாட்டில் ஆட்சி ஆரம்பித்தே 100 நாள்கள் தான் ஆகிறது.

ஆனால், "Next PM?" என்ற கேள்விக்கு ஏற்கனவே 9% பேர் முதலமைச்சர் விஜய்யை தேர்வு செய்திருக்கிறார்கள்!

மோடி 49%… ராகுல் 27%…
அவர்களுக்கு பல ஆண்டுகால தேசிய அரசியல் அனுபவம் இருக்கிறது.

ஆனால் முதலமைச்சர் விஜய் - 9%!

இன்னும் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை! தேசிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை! இந்திய அரசியலில் தனது முழு சக்தியையும் வெளிப்படுத்த இல்லை…

இப்போதே 9% என்றால், நாளை பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் எங்கே போய் நிற்கும் இந்த எண்ணிக்கை? ✊

அண்ணன் விஜய்யின் அரசியல் பயணம் இன்னும் தொடக்கத்தில்தான் இருக்கிறது.
ஆனால் தேசிய அரசியல் ஏற்கனவே அவரை கணக்கில் எடுத்துவிட்டது!
வாழ்த்துக்கள் 💥🔥👏

Chief Minister of Tamil Nadu

StylishCm 🤩  📸
25/08/2026

StylishCm 🤩
📸

24/08/2026
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுர...
20/08/2026

மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார், மாண்புமிகு கேரளம் மாநில முதலமைச்சர் திரு.வி.டி.சதீசன், மாண்புமிகு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் திரு.டி.கே.ஜோஷி, மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு.கே.கைலாஷ்நாதன், மாண்புமிகு தெலங்கானா மாநில துணை முதலமைச்சர் திரு.மல்லு பட்டி விக்ரமார்க்கா, மாண்புமிகு லட்சத்தீவுகளின் நிர்வாக அலுவலர் திரு.பிரஃபுல் படேல், தென் மண்டலக் குழுவினைச் சேர்ந்த மாநிலங்களின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு

ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு,ஆண்டொன்றுக்கு ரூ. 5 இலட்சத்தில் இருந்து ரூ. 25 இலட்ச...
20/08/2026

ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு,

ஆண்டொன்றுக்கு ரூ. 5 இலட்சத்தில் இருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தி அறிவித்தார் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.

Let truth speak louder 🔥🔥🔥- பிரியமுடன் விஜய் 💕Chief Minister of Tamil Nadu 👑  ❤️🔥
18/08/2026

Let truth speak louder 🔥🔥🔥
- பிரியமுடன் விஜய் 💕

Chief Minister of Tamil Nadu 👑
❤️🔥

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (11.8.2026) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தி...
11/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (11.8.2026) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 'போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்' விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு நடவடிக்கைகளை காணொலி மூலம் பார்வையிட்டு, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார். மேலும், போதைப்பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தலா 3 சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தலா 3 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்குப் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிச் சிறப்பித்தார்.

Address

Chennai
600026

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when VIJAYRockingDancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share