DMK ITWing

DMK ITWing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK ITWing, Political organisation, Chennai.

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - 🌄 &

Insta: http://instagram.com/dmkitwing
WEB: https://dmkitwing.bio/
WhatsApp: https://whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737

03/08/2026

தெலுங்கு படத்தை காப்பி அடிப்பதில் தொடங்கிய புத்தி இன்னும் மாறவில்லை 🤷‍♂

03/08/2026

தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் காவிரி நீர் வரத்து இன்றி விவசாயிகள் பரிதவிக்கும் அவல நிலை!

திமுக ஆட்சியில் காவேரி நீரால் செழுமையாக இருந்த பகுதிகள், தற்பொழுது கடும் வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

#விவசாயவிரோதிவிஜய்

காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்! ஜூன் 12 ...
03/08/2026

காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்! ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை.

கழகத் தலைவர் திரு M. K. Stalin அவர்கள்

#விவசாயவிரோதிவிஜய்

03/08/2026

இந்த தரங்கெட்ட ஆட்சி அமைந்தது முதல் அதிகம் ஏமாற்றத்தை சந்தித்தது விவசாய பெருமக்கள் தான். அதுமட்டுமல்ல விவசாயிகளின் போராட்டத்தை திமுகவின் தூண்டுதலால் நடைபெறும் போராட்டம் என சட்டமன்றத்திலேயே விவசாயிகளை கொச்சைப்படுத்தியவர் முதல்வர் விஜய்!

- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

#விவசாயவிரோதிவிஜய்

03/08/2026

விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் வேளையில், தவெக அமைச்சர்கள் திரையரங்குகளில் படத்திற்கு கண்ணீர் வடிக்கிறார்கள்!

- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

#விவசாயவிரோதிவிஜய்

03/08/2026

காவிரி விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை கண்டு ஓடுகிறார், திருட்டு லாட்டரி முதல் பவுடர் அமைச்சர் வரை மொத்த அமைச்சரவையும் ஜோக்கர் கூட்டமாக அமைந்துள்ளது!

- மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

#விவசாயவிரோதிவிஜய்

03/08/2026

நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதலமைச்சரால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது!

- மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

#விவசாயவிரோதிவிஜய்

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உ...
03/08/2026

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி, தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

#விவசாயவிரோதிவிஜய்

02/08/2026

மேகதாது அணை மற்றும் காவிரிப் பிரச்சினையில் தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சரும் அமைச்சரும் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. ஐ.பரந்தாமன் அவர்கள்

02/08/2026

வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசக்கூடாது நிர்மல் குமார்

கலைஞர் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when DMK ITWing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMK ITWing:

Shortcuts

Share