Amar Prasad Reddy

Directions Website Contact the organization

Amar Prasad Reddy Fearless for Truth. Firm for People.
Founder – Amar Janaseva
| Fr.

(1)

Chairman, TN Paralympics & Spl Olympics Football Champ

Follow the Amar Prasad Reddy channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va4crTACMY0GfnOAyq3s

13/11/2026

தலைவர் அண்ணாமலை அவர்கள் சார்பாக, திரு சூரி அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமக்கள் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தோம்.

08/11/2026

700K followers on Facebook! ❤️ Grateful for all your love, trust and support. 🙏🤗

இன்று திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் உள்ள அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் இறைவனை வழிபடும் பாக்கியம் கி...
03/11/2026

இன்று திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் உள்ள அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் இறைவனை வழிபடும் பாக்கியம் கிடைத்தது.

அழகிய கட்டிடக்கலை, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள், ஆன்மிக அமைதி என நமது முன்னோர்களின் கலைத்திறனையும் பண்பாட்டுப் பெருமையையும் பறைசாற்றும் அற்புதமான திருத்தலம் இது.

நமது தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் நலனுக்காகவும், அவரது உயரிய இலட்சியங்கள் வெற்றி பெறவும், We The Leaders இயக்கத்தில் இணைந்துள்ள அனைவரின் நலனுக்காகவும் மனமாரப் பிரார்த்தித்தோம்.

நல்ல எண்ணங்களும், நேர்மையான முயற்சிகளும், மக்கள் நலனுக்கான செயல்பாடுகளும் இறையருளுடன் வெற்றி பெறட்டும்!

மாறுவோம்… மாற்றுவோம்! 🙏

30/10/2026

தலைவர் அண்ணாமலை அவர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது டாரட் கார்டுகளோ, ஜோதிடக் கணிப்புகளோ அல்ல!

ஜனநாயகத்தில் இறுதி முடிவை எடுப்பவர்கள் மக்களே!

கணிப்புகள் மாறலாம்… காலங்கள் மாறலாம்… ஆனால் மக்களின் தீர்ப்பே இறுதியானது!

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! 🙏

A fearless freedom fighter, a staunch follower of Netaji Subhas Chandra Bose, and a courageous voice against British opp...
30/10/2026

A fearless freedom fighter, a staunch follower of Netaji Subhas Chandra Bose, and a courageous voice against British oppression, Pasumpon Muthuramalinga Thevar Ayya dedicated his life to the nation, dignity and justice.

On his 119th Birth Anniversary and 64th Guru Pooja, I bow in respect to his extraordinary legacy of courage, wisdom, spirituality and patriotism.

Long live the legacy of Pasumpon Thevar Ayya! 🙏

எளிமையான குடும்பத்தில் பிறந்து, எண்ணற்ற சவால்களைக் கடந்து, கடின உழைப்பால் உயர்ந்தவர் அன்புச் சகோதரர் சூரி அவர்கள்! ❤️உழை...
28/10/2026

எளிமையான குடும்பத்தில் பிறந்து, எண்ணற்ற சவால்களைக் கடந்து, கடின உழைப்பால் உயர்ந்தவர் அன்புச் சகோதரர் சூரி அவர்கள்! ❤️

உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் யாரும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணம்!

அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்! ❤️🔥

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Amar Prasad Reddy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Amar Prasad Reddy:

Shortcuts

Share

Nearby government services