PMK Cumbum

PMK Cumbum PMK Cumbum Town Secretary MAARAN

17/07/2026

இருவழிச் சாலைக்கு சுங்கச்சாவடியா?
இது கட்டணமா... இல்லை பகல் கொள்ளையா?
வன்மையாக கண்டிக்கிறோம்!

நான்கு வழிச்சாலைகளுக்கு மட்டுமே சுங்கச்சாவடி என்ற அடிப்படை விதியை மீறி, தேனி - இருவழிச் சாலையில் (Theni Tollgate) சுங்கச்சாவடி அமைத்து சாமானிய மக்களிடம் ரூ.150 வரை கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்?

🛑 சாலை பராமரிப்பு இல்லை: நடுரோட்டில் குழாய்களைப் பதித்துவிட்டு, விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைக்கு எதற்கு சுங்கக்கட்டணம்?

🛑 விதிமீறல்: இரண்டு வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி அமைத்து மக்களின் பணத்தை உறிஞ்சும் இந்த பகல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

🛑 பொதுமக்களுக்கு சுமை: தினசரி வேலைக்குச் செல்லும் ஏழை, எளிய மக்களிடம் கட்டாய வசூல் வேட்டை நடத்துவது அரசாங்கத்தின் வழிப்பறியா?

தேனி மாவட்ட மக்களின் குரலாக
பாமக கம்பம் நகர செயலாளர்
#மாறன்

03/07/2026

குதிரை பேர அரசியல்...

16/06/2026

RTE schemes முதல் அனைத்து வழிகளிலும் கொள்ளையடிக்கும் Mafia தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

27/05/2026

கம்பத்தில் அமைந்திருக்கும் CAPTION திடலில் இருக்கும் குப்பை கழிவுகளை ஒன்று அகற்ற வேண்டும் அல்லது பொது மக்களுக்கு கேடு விளைவிக்காதவாறு கம்பம் நகராட்சி பராமரிக்க வேண்டும்..

இவன்
பாமக கம்பம் நகர செயலாளர்
மாறன்

23/05/2026

போலவே களுக்கும் விலை நிர்ணயம் மற்றும் #பார்கள் எங்கு அமைக்க வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகள் வேண்டும்..

மேலும் அனைத்து tasmac மற்றும் #பார்களில் உணவுகள் சுத்தமாகவும் தரமானதாகவும் இருக்கிறதா என சுகாதாரப்பிரிவு ஆய்வு மேற்கொண்டு #நடவடிக்கை எடுக்க வேண்டும்..

இவன்
பாமக கம்பம் நகர செயலாளர்
#மாறன்

20/05/2026

திமுகவின் தோல்விக்கு காரணம்..

ஊழல் அமைச்சர்களுக்கு வக்காலத்து
மக்களை மதிக்காமல் ஆணவ பேச்சு..
பொய் வாக்குறுதிகளை அமைச்சர்கள் அளிப்பது..
அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கைகள் இருக்கும் போது இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது..

இன்னும் நிறைய திருந்த வேண்டி இருக்கிறது..

தவெக ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..

இவன்
பாமக கம்பம் நகர செயலாளர்
மாறன்

08/05/2026

Address

Lf Main Road
Kambam
625516

Alerts

Be the first to know and let us send you an email when PMK Cumbum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share