tvkitwingpdkt

Directions Website

tvkitwingpdkt The official page of Pudukkottai District IT-WING📡
தமிழக வெற்றிக் கழகம்!

DR.J.MOHAMED FARVACE மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்!
அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்!

28/10/2026
28/10/2026
Chief Minister of Tamil Nadu
28/10/2026

Chief Minister of Tamil Nadu

28/10/2026

இன்று சென்னை, கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்..!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், Schneider Electric India Private Limited நிறுவனத்தின் உதவியுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்ட மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, பல தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டார்..!

59-ஆவது மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்கு தலா ₹25,000 வீதம் காசோலைகளை வழங்கினார்..!

அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 673 இளநிலைப் பயிற்சி அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்..!

Address

2208, 3rd West Street, Wadair Santha, Brindavan
Pudukkottai
622001

Alerts

Be the first to know and let us send you an email when tvkitwingpdkt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share