Change Charitable Trust - CCT

Change Charitable Trust - CCT The motive of the establishment of this social organization is to work for the Prevention of Alcohol and Drug Addiction and rehabilitate addicts

On 09.01.2026, at the Uduvil Divisional Secretariat, a planning session on drug prevention for the division was conducte...
18/03/2026

On 09.01.2026, at the Uduvil Divisional Secretariat, a planning session on drug prevention for the division was conducted, along with a productive discussion. This was carried out with the participation and guidance of Rev. Dr. Vincent Patrick OMI, Founder and Chairman of Change Charitable Trust (CCT) and our Network Member Visvapirammasri Dr. A. Gobalakirushnan Kurukkal. Divisional Secretariat officials, including GSs, MED, CRPO, WDO, and CCO, also took part in the program. This event was held at the Valikamam South Uduvil Divisional Secretariat auditorium.

09.01.2026 அன்று உடுவில் பிரதேச செயலகத்தில் மாற்றம் அறக்கட்டளையின் தலைவரும் தாபகருமான அருட்கலாநிதி வின்சன் பற்றிக் அமதி அடிகளார் மற்றும் எமது வலைப்பின்னல் உறுப்பினர் கோபாலகிருஸ்ண குருக்கள் ஆகியோரின் பங்குபற்றுதல் மறுறும் வழிகாட்டுதலோடு பிரதேச செயலக உத்தியோகத்தர்களான GSs, MED, CRPO, WDO, CCO ஆகியோரும் இணைந்து பிரதேச போதைப்பொருள் தடுப்பு தொடர்பான திட்டமிடலை மேற்கொண்டதோடு வினைத்திறனான கலந்துரையாடலையும் நெறிப்படுத்தியிருந்தனர். இந் நிகழ்வானது வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடமபெற்றது.

CCT was honoured to welcome the Chairman of the Office for National Unity and Reconciliation (ONUR), Mr. Vijith Rohan Fe...
18/03/2026

CCT was honoured to welcome the Chairman of the Office for National Unity and Reconciliation (ONUR), Mr. Vijith Rohan Fernando, together with Director General (Covering) Mrs. D.M.S.N. Ariyawansa and their team, on February 27, 2026.
During their visit, a meaningful meeting was held at the Institute for Counselling and Ongoing Formation (ICOF) in Chundikkuli, Jaffna, with Rev. Dr. Vincent Patrick OMI (President), Mr. P. Benignus (Director), members of the Executive Committee (Board), and representatives from among the network members of CCT.

The discussion provided a valuable opportunity to exchange insights, strengthen collaboration, and reaffirm our shared commitment to unity, reconciliation, and community empowerment.

மாற்றம் அறக்கட்டளையானது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் திரு. விஜித் றொஹன் பெர்னாண்டோ அவர்களையும் பணிப்பாளர் திருமதி D.M.S.N. ஆரியவன்சா அவர்களையும் அவர்களுடன் இணைந்த குழுவினரையும் கடந்த பிப்ரவரி 27 ம் தேதி எம்மத்தியில் அன்புடன் வரவேற்றதையிட்டு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.

அவர்களின் வருகையின் போதான சந்திப்பில் மாற்றம் அறக்கட்டளையின் தலைவர் அருட் கலாநிதி வின்சன் பற்றிக் அமதி இயக்குனர் திரு. P. பெனிக்னஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாற்றம் வலைப்பின்னல் உறுப்பினர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இச் சந்திப்பானது யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் அமைந்துள்ள வளர்பிறை - உள ஆற்றுப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலானது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒற்றுமை நல்லிணக்கம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான எங்களது பொது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது.

15/01/2026
எமது முயற்சிக்கு ஆதரவளித்து பாராட்டி எமது செய்தியை மக்களை நாடி கொண்டுசேர்க்கும் Dan Tamil oli க்கும் கலாநிதி தனபாலன் அவர...
03/11/2025

எமது முயற்சிக்கு ஆதரவளித்து பாராட்டி எமது செய்தியை மக்களை நாடி கொண்டுசேர்க்கும் Dan Tamil oli க்கும் கலாநிதி தனபாலன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

உளநலம் | 03.11.2025 | ...

குறுகிய காலத்திற்குள் செல்வந்தராவதற்கு போதை விற்பனையில் ஈடுபடுகின்றனர். சமூகம் தொடர்பில் சிந்திப்பதில்லை என ஆளுனர் கவலை ...
27/10/2025

குறுகிய காலத்திற்குள் செல்வந்தராவதற்கு போதை விற்பனையில் ஈடுபடுகின்றனர். சமூகம் தொடர்பில் சிந்திப்பதில்லை என ஆளுனர் கவலை தெரிவிப்பு

யாழ். மாவட்டச் செயலகமும் மாற்றம் அறக்கட்டளையும் இணைந்து, அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அவர்கள் எழுதிய 'விடியல்' நூ...
27/10/2025

யாழ். மாவட்டச் செயலகமும் மாற்றம் அறக்கட்டளையும் இணைந்து, அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அவர்கள் எழுதிய 'விடியல்' நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (23.10.2025) மாற்றம் அறக்கட்டளையின் இயக்குனர் பே.பெனிக்னஸ் தலைமையில் இடம்பெற்றது.

விடியல்   நூலிலிருந்து...
21/09/2025

விடியல் நூலிலிருந்து...

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Change Charitable Trust - CCT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category