Annamalai for Medavakkam

Annamalai for Medavakkam நாம் தலைவர்களை தேடுபவர்கள் அல்ல, தலைமை உருவாக்குபவர்கள்.

Share and like Support it           #அண்ணாமலை   K.Annamalai
25/07/2026

Share and like Support it
#அண்ணாமலை K.Annamalai

15/07/2026
14/07/2026

நமது பொள்ளாச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறிலிருந்து பொள்ளாச்சி வரை, சுமார் 300 கிமீ தொலைவு மிதிவண்டியில் பயணித்து, வரும் வழியெல்லாம், 'போதை இல்லா தமிழகம்' என்ற விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த சகோதரர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றம் என்பது வார்த்தைகளால் மட்டும் வராது, தன்னலமின்றி களத்தில் செயல்படும் திரு. மணிகண்டன் போன்ற நம்பிக்கை மனிதர்களால் தான் உருவாகிறது.

மாறுவோம், மாற்றுவோம்!

தன் முதுகில் இரத்தக் கறைகளுடன் மேடையேறி புன்னகையுடன் மக்களை கை கூப்பி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கிய எங்கள் தங்கத் த...
14/07/2026

தன் முதுகில் இரத்தக் கறைகளுடன் மேடையேறி புன்னகையுடன் மக்களை கை கூப்பி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கிய எங்கள் தங்கத் தலைவர் அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதி கண்டு
கண்ணில் நீர் கசிகிறது அண்ணா 😭

தமிழகத்திற்காக தன்னை வருத்தி கொண்டு தமிழகத்தை முன்னேற்ற துடிக்கும் தன்னிகரற்ற தலைவா ❤️

நீர் வாழிய எம்மான் 🔥

அண்ணா சிறிது ஓய்வு எடுத்து பூரண நலம் பெற்று திரும்ப மக்கள் சேவையில் ஈடுபட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏

K.Annamalai

நாளை ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்… 🔥ஜூலை 12 பொள்ளாச்சியில் நடைபெறும் We The Leaders மாநாடு குறித்து உங்கள் எதிர்பார...
11/07/2026

நாளை ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்… 🔥

ஜூலை 12 பொள்ளாச்சியில் நடைபெறும் We The Leaders மாநாடு குறித்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள். ✊

#பொள்ளாச்சி #மாறுவோம்_மாற்றுவோம் K.Annamalai

அண்ணனுக்கு உங்கள் ஆதரவு இருக்குமா மக்களே ?வருபவர்கள் Comment செய்யவும்!!மற்றவர்கள் Share செய்யவும்!!!
10/07/2026

அண்ணனுக்கு உங்கள் ஆதரவு இருக்குமா மக்களே ?
வருபவர்கள் Comment செய்யவும்!!
மற்றவர்கள் Share செய்யவும்!!!

07/07/2026
Share it Inspire others by sharing with your loved ones!!! K.Annamalai
07/07/2026

Share it
Inspire others by sharing with your loved ones!!! K.Annamalai

06/07/2026

Address

Medavakkam
Chennai
600100

Alerts

Be the first to know and let us send you an email when Annamalai for Medavakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share