Nadar Channel

Call Directions Contact the organization

Nadar Channel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nadar Channel, Chennai.

10/11/2026
*தேனி எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு.. முதல்வர் ரூ.40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு*
10/11/2026

*தேனி எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு.. முதல்வர் ரூ.40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு*

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
08/11/2026

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Happy Diwali
07/11/2026

Happy Diwali

02/11/2026

இது என்ன புது புரளியா இருக்கு ..!
31/10/2026

இது என்ன புது புரளியா இருக்கு ..!

"பேருந்து பயணத்தில் நடத்துனர் கொடுக்கவேண்டிய மீத சில்லரைக்காக முழு பயணத்தையும் ரசிக்க மறக்கின்றோம்..! அப்படித்தான் வாழ்க...
31/10/2026

"பேருந்து பயணத்தில் நடத்துனர் கொடுக்கவேண்டிய மீத சில்லரைக்காக முழு பயணத்தையும் ரசிக்க மறக்கின்றோம்..! அப்படித்தான் வாழ்க்கையிலும் சில சில்லறை பிரச்சினைகளுக்காக வாழ்க்கையை ரசிக்க மறந்துவிடுகிறோம்!"

மாண்புமிகு *ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்* *Dr.கிறிஸ்டோபர் S.K* MLA அவர்கள் *மும்பை வருகை*******************************...
31/10/2026

மாண்புமிகு *ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்* *Dr.கிறிஸ்டோபர் S.K*
MLA அவர்கள் *மும்பை வருகை*
*****************************
*கிங் மேக்கர் காமராஜர் தமிழ் பவுண்டேசன்* சார்பாக தாராவி 90 அடி சாலை காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலை பள்ளி வளாகத்தின் முன்பு வருகிற *அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி* சனிக்கிழமை அன்று மாலையில் *தெட்சணமாற நாடார் சங்கம்* மும்பை கிளையின் தலைவர் *அண்ணாச்சி திரு.M.S.காசிலிங்கம் நாடார்* அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற இருக்கும் விழாவில் கலந்து கொள்ள *30-10-2026 வெள்ளிக்க்கிழமை* மும்பை வருகை தரும் தமிழ்நாடு தமிழக வெற்றி கழக *ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்* , மற்றும் *அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்*, தமிழக வெற்றிக் கழகம் *திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர்* மாண்புமிகு *Dr.கிறிஸ்டோபர் S.K.* MLA அவர்கள் மும்பை வருகிறார்கள்.

*தங்களின் மும்பை வருகை சிறப்பாக அமைய இதயம் கனிந்த நல்வரவு*

நாளை நண்பகல் 12.30 மணி அளவில் தாராவி காமராஜர் ஆங்கில உயர்நிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.
நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்,
*M.C.K.பொன்ராஜ் நாடார்,*
பொருளாளர் தட்சிண மார நாடார் சங்கம் மும்பை

Address

Chennai

Telephone

+919443109449

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadar Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nadar Channel:

Shortcuts

Share

Nearby government services