28/10/2026
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று நடைபெற்றுவரும் சென்னை மாவட்டத்திற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்களுடன் பங்கேற்று மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த நிகழ்வில்...
உடன் இக்குழுவின் துணைத் தலைவர் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி மாநிலாங்களவை உறுப்பினர்கள் திரு.பி.வில்சன், திரு.ஆர்.கிரிராஜன், திரு.பிரவீன் சக்கரவர்த்தி, மேயர் திருமதி.ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவருமான திரு.நே.சிற்றரசு, சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எம்.ஆர்.பல்லவி, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப, இணை ஆணையாளர் (பணிகள்) திரு.செ.சரவணன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (சுகாதாரம்) திரு.தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப.கீதா பிரியா, குழு உறுப்பினர்கள் நிவேதா ஜெசிக்கா, மருத்துவர். யாழினி பி.எம்., மற்றும் கழக முன்னணியினர்…