DMK Legal Wing

Directions Website Contact the organization

DMK Legal Wing சட்டத்துறை - திராவிட முன்னேற்றக் கழகம்

Official Page of Legal Wing - DMK

10/11/2026
07/11/2026
31/10/2026

"Cyber crime❌ TVK IT Wing✅" | TVK | MK Stalin | DMK | Paranthamen |...

30/10/2026

மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் காணொலியில், தீய நோக்கத்துடன் அவரது குரலை மாற்றி, அவர் பேசாததைப் பேசியதுபோல் சித்தரிக்கும் போலிக் AI காணொலியை TVK IT Wing வெளியிட்டுள்ளது.

இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. திட்டமிட்ட டிஜிட்டல் ஆள்மாறாட்டம் மற்றும் அவதூறான செயல்.Tkvவின் இந்த கீழ்தரமான செயல்பாட்டை சட்டத்துறை வன்மையாக கண்டிக்கிறது.

இத்தகைய செயல்களுக்கு, குற்றத்தின் தன்மைக்கும் ஆதாரங்களுக்கும் ஏற்ப, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் பிரிவு 66D மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 336(4), 340(2) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.

கழகச் சட்டத்துறை, சம்பந்தப்பட்ட காணொலியை வெளியிட்டவர்கள் மீது உரிய ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளிக்கும்.

காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தை நாடி சட்டரீதியான நியாயத்தைப் பெறுவோம்.

அரசியல் எதிர்ப்புக்கு உரிமை உண்டு. ஒருவரின் குரலைப் போலியாக மாற்றி, அவர் சொல்லாததைச் சொன்னதாக மக்களை நம்பவைக்க யாருக்கும் உரிமை இல்லை.

30/10/2026
இன்று சென்னை புழல் காவல் நிலையத்தில் கடந்த 26-10-2026 அன்று முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்க...
29/10/2026

இன்று சென்னை புழல் காவல் நிலையத்தில் கடந்த 26-10-2026 அன்று முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிள் நீதிமன்ற காவலின் பொழுது புழல் சிறைச்சாலையின் வாயிலில் வேலூரை சேர்ந்த திரு டீட்டா சரவணன் என்பவர் முதல்வர் விஜயை பற்றி அவதூறாக பேசியதாக இன்று கைது செய்யப்பட்டு அம்பத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்க காவல் துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது அதனை ஏற்க கூடாது என்று நமது சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு என்.ஆர்.இளங்கோ அவர்கள் வாதித்ததை ஏற்று நீதிபதி அவர்கள் சரவணனுக்கு தனிநபர் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
நமது சட்டத்துறை செயலாளர் அவர்களின் வாதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

14/10/2026

உரையாடல் ஏன்?பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு மு...

Address

369, Anna Salai, Rostrevor Garden, Teynampet
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when DMK Legal Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMK Legal Wing:

Shortcuts

Share