CHENNAI EAST BJP

CHENNAI EAST BJP CHENNAI EAST DISTRICT OFFICIAL | DISTRICT PRESIDENT G.KUMAR | BHARATHIYA JANATA PARTY.

இன்றைய தினம் பிறந்தநாள் காணும் தமிழக பாஜகவின் இளைஞர் அணி மாநில தலைவர் திரு. SG Surya ஜி அவர்களுக்கு சென்னை கிழக்கு மாவட்...
04/08/2026

இன்றைய தினம் பிறந்தநாள் காணும் தமிழக பாஜகவின் இளைஞர் அணி மாநில தலைவர் திரு. SG Surya ஜி அவர்களுக்கு சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

31/07/2026
இன்றைய தினம் மாநில தலைமையகம் கமலாலயத்தில் மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின் தலைமையில் மாநில நிர்வாகிகள்...
30/07/2026

இன்றைய தினம் மாநில தலைமையகம் கமலாலயத்தில் மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின் தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நமது சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்..

Gkumar Ganesan Kumar Nainar Nagenthran Nainar Nagenthran BJP Tamilnadu BJP4TamilNadu B L Santosh-National Ganral Secretary (Org) Bjp

சேலத்தை சார்ந்த இருட்டடிப்புச் செய்யப்பட்ட சுதந்திர போராட்டத் தியாகி அர்த்தநாரீஸ்வர வர்மா அவர்களின் பிறந்த தினத்தையொட்டி...
27/07/2026

சேலத்தை சார்ந்த இருட்டடிப்புச் செய்யப்பட்ட சுதந்திர போராட்டத் தியாகி அர்த்தநாரீஸ்வர வர்மா அவர்களின் பிறந்த தினத்தையொட்டி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி அவர்களும் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் ஐயா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

மூதறிஞர் ராஜாஜி அவர்களால் ராஜரிஷி என்றும் திரு.வி.க.அவர்களால் மகாகவி பாரதிக்குப் பிறகு ஓர் தேசபக்தி கவிஞர் என பாராட்டப்பட்டவர். அவரது பிறந்ததினத்தில் அவரது தேசபக்தியையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

Gkumar Ganesan Kumar Nainar Nagenthran CHENNAI EAST BJP BJP Tamilnadu

சென்னை கிழக்கு மாவட்ட மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் திரு.மணிமாறன் ஜி அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் திரு...
27/07/2026

சென்னை கிழக்கு மாவட்ட மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் திரு.மணிமாறன் ஜி அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி தலைமையில்,
மாவட்ட அலுவலகத்தில் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி அவர்கள் , திரு.மணிமாறன் ஜி அவர்களுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்து மகிழ்ந்தார்கள்.

Gkumar Ganesan Kumar Nainar Nagenthran BJP Tamilnadu

27/07/2026

பாரத ரத்னா முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலியொட்டி சென்னை கிழக்கு மாவட்ட பா...
27/07/2026

பாரத ரத்னா முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலியொட்டி சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அப்துல்கலாம் ஐயா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட தலைவர் திரு குமார் ஜி அவர்கள் மரியாதை செலுத்தினார்.
சென்னை கிழக்கு மாவட்ட பொது செயலாளர் திரு.சிவபாஸ்கர் ஜி, அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் திரு. வெங்கடேஷ் ஜி, கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் திரு. புருஷோத்தம்மன் ஜி , தொண்டு பிரிவு மாவட்ட தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன் ஜி , திரு.மதன் ஜி , திரு.குருசாமி ஜி , ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பிரிவு மாவட்டத் தலைவர் திரு.பழனிபாபுஜி முதலானோர் கலந்து கொண்டு மதிப்பிற்குரிய ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Gkumar Ganesan Kumar BJP Tamilnadu Tamilisai Soundararajan Bharatiya Janata Party (BJP) CHENNAI EAST BJP Nainar Nagenthran Nitin Nabin Narendra Modi

சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி முன்னிலையில், ஓபிசி அணி மாவட்ட தலைவர் திரு.நந்தா  ஜி தலைமையில் நடைபெற்ற பாரத...
26/07/2026

சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி முன்னிலையில், ஓபிசி அணி மாவட்ட தலைவர் திரு.நந்தா ஜி தலைமையில் நடைபெற்ற பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி ஜி அவர்களின் 12ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்
சிறப்பு அழைப்பாளர்களாக
ஓபிசி அணி மாநில தலைவர் திரு.வீர திருநாவுக்கரசு ஜி , ஊடக பிரிவு மாநில தலைவர் திரு.ரங்கநாயக்லு ஜி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மாவட்ட நிர்வாகிகள் பொது செயலாளர் திரு.சிவபாஸ்கர் ஜி , மாவட்ட துணை தலைவர் திரு.முத்துகுமார் ஜி , திரு.சேகர் ஜி , திரு.செந்தில் ஜி , திரு.பாண்டி ஜி , திரு.வி.எல்.நரசிம்மன் ஜி , திரு.கேன்ஸ் ஜி , திருமதி.தீபா ஜி , திருமதி.முருகாம்பிகா ஜி ,திருமதி.பத்மா நாயர் ஜி , திரு.விஜயசிம்மன் ஜி , திரு.நாகராஜ் ஜி , திரு.சுமன்ராஜ் ஜி , திரு.சங்கரகிருஷ்ணன் ஜி , திரு.ஆனந்த்ராஜ் ஜி , திரு.லிங்கராஜா ஜி திரு.ஆம்ரூஸ் ஜி , திரு.சிவசங்கர் ஜி , திரு.கோபாலகிருஷ்ணன் ஜி ,

ஓபிசி அணி மாவட்ட நிர்வாகிகள் திரு.கணேஷ் படையப்பா ஜி , திரு.பேச்சிமுத்து ஜி , திரு.பிரபாகர் ஜி , திரு.ராஜா ஜி , திரு.திரவியம் ஜி , திருமதி.கார்த்திகா ஜி , திருமதி.லட்சுமி ஜி , திருமதி.நந்தினி ஜி மேலும் பல ஓபிசி அணி மாநில, மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

BJP Tamilnadu Tamilisai Soundararajan Bharatiya Janata Party (BJP) CHENNAI EAST BJP Nainar Nagenthran Gkumar Ganesan Kumar Dr.L.Murugan Narendra Modi Nitin Nabin

Address

Chennai
600091

Website

Alerts

Be the first to know and let us send you an email when CHENNAI EAST BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share