Tamilnadu UTUC

Call Directions

Tamilnadu UTUC ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ்
தமிழ்நாடு மாநில குழு
United Trade Union Congress
Tamilnadu State Comittee

11/11/2026
தமிழ்நாடு மின்சாரவாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு******************இன்று காலை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்த...
10/11/2026

தமிழ்நாடு மின்சாரவாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு

******************

இன்று காலை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு மின்வாரியத் தலைவர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவாக வேலை நிறுத்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள ஆறு கோரிக்கைளின் மீதும் முன்னேற்றமான முடிவும் சுமூகமான தீர்வும் எட்டக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளுதால் நாளை 11.11.2026
நடத்த உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதென வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்த தொழிற்சங்கங்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம்

ஆகவே அனைவரும் நாளை 11.11.2026
பணிக்கு செல்ல கேட்டுக்கோள்கிறோம்

************
தமிழ்நாடு மின்சாரவாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு

ஆழ்ந்த இரங்கல்
03/11/2026

ஆழ்ந்த இரங்கல்

இன்று கேரள மாநிலம் கொல்லம் தொகுதிமாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் தோழர் NKP அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னையில் சந்தித...
26/10/2026

இன்று கேரள மாநிலம் கொல்லம் தொகுதி
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் தோழர் NKP அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னையில் சந்தித்து வந்தோம்

Address

39/101 Singanna Street, Chinthadripet
Chennai
600002

Telephone

+919092268200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu UTUC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby government services