30/09/2026
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம் (ICT Academy) இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சென்னை மாவட்டத்தில் மென் பொருள் வடிவமைப்பாளர், வலைதளம் வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் பயிற்சியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மென் பொருள், வலைதளம் வடிவமைப்பாளர், பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர், தரவுப் பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாகம், காப்பீட்டு முகவர் பயிற்சியும், மதுரை மாவட்டத்தில் தரவுப் பகுப்பாய்வாளர், மென் பொருள் வடிவமைப்பாளர், நுண்நிதி நிர்வாகம், காப்பீட்டு முகவர் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர். டாக்டர். கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Chief Minister of Tamil Nadu Vanni Arasu DIPR TN