DMK Kanniyakumari

DMK Kanniyakumari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK Kanniyakumari, Political organisation, Kanyakumari.

District Page of Kanniyakumari DMK - Dravida Munnetra Kazhagam
&

kanniyakumari Insta: https://www.instagram.com/dmkkanyakumari/profilecard/?igsh=MTNzZHQwd3J6c

Whatsapp : https://whatsapp.com/channel/0029VaAHapBD38CU6FrPhu2r

28/08/2026

கார் ரேஸ் கொச்சைப்படுத்துவது எங்களை கொச்சைப்படுத்துவது அல்ல! அந்த விளையாட்டு வீரர்களை கொச்சைப்படுத்துறது!

- எதிர்க்கட்சித் தலைவர் திரு. MLA அவர்கள்

25/08/2026

மீண்டும் மீண்டும் நோஸ்கட் வாங்கும் சங்கி அமைச்சர்!

‌Fails

21/08/2026

"முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள காரை திமுக MLAக்கள் வாங்க மாட்டார்கள்"

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

20/08/2026

த.வெ.க அரசு பதவியேற்று 93 நாட்கள் ஆகிவிட்டன. சட்டமன்ற விதிமுறைகளின்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் 15 நாட்களுக்குள் கேள்விகளைச் சமர்ப்பிக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட அமைச்சர் 45 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். ஆனால், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான முழுமையான பதில்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சபாநாயகரே தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்களின் பிரச்சினைகள் தள்ளிப்போடப்படுகின்றன. 10,000 கேள்விகள் நிலுவையில் உள்ள நிலையில், சட்டமன்றம் இன்னும் 8 நாட்கள் மட்டுமே கூடவுள்ளது. அப்படியிருக்க, பதில்கள் எப்போதுதான் வரும்?”

- சட்டமன்றத்தில் உறுப்பினர் திரு ஆஸ்டின் அவர்கள்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம், அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானத...
18/08/2026

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம், அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது பேரூர் பொறுப்பாளர் திரு.விஜயகங்காதரன் அவர்கள் தலைமையில், ஒன்றிய செயலாளர் திரு.பாபு அவர்கள் முன்னிலையில் அகஸ்தீஸ்வரம் பகுதியில் வைத்து நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் திரு.ரெ.மகேஷ் B.A., B.L., அவர்கள் கலந்து கொண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் கழக வேட்பாளருக்காக பணியாற்றிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகளுக்கும் நன்றி தெரிவித்து கழக வளர்ச்சி பணிகள் மற்றும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய கள பணிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திரு.தில்லை செல்வம், பேரூராட்சி தலைவர் திருமதி.அன்பரசி, மாவட்ட பிரதிநிதி திரு.பிரேம் ஆனந்த், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு.தமிழன் ஜானி பேருர் கழக துணை செயலாளர்கள் திரு. அருள் ஐயப்பன், திரு.முருகன், பொருளாளர் திரு.சுயம்புலிங்கம், ஒன்றிய பிரதிநிதிகள் திரு. அகஸ்தியலிங்கம், திரு.சுப்பிரமணியன், திரு.பாலகிருஷ்ணன் கவுன்சிலர் திருமதி.அனிதா கழக நிர்வாகிகள் திரு.இளங்கோ, திருமதி.தேவதி, திரு.சிவராமகிருஷ்ணன், திரு.ராமநாடர், திரு.சீதாராமன் உட்பட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், BLA-2, BLC, BDA மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி 13-வது வட்ட தி.மு.க கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது வட...
18/08/2026

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி 13-வது வட்ட தி.மு.க கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது வட்ட கழக பொறுப்பாளர் திரு.முருகன் அவர்கள் தலைமையில், நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி செயலாளர் திரு.ஜவகர் அவர்கள் முன்னிலையில் நாகர்கோவில் வடசேரி கொம்மண்டையம்மன் கோவில் தெரு பகுதியில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் திரு.ரெ.மகேஷ் B.A., B.L., அவர்கள் கலந்து கொண்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் கழக வேட்பாளருக்காக பணியாற்றிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகளுக்கும் நன்றி தெரிவித்து கழக வளர்ச்சி பணிகள் மற்றும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய கள பணிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.கூட்டத்தில் நாகர்கோவில் மாநகர தி.மு.க அவைத்தலைவர் திரு.பன்னீர் செல்வம், மாவட்ட பிரதிநிதி திரு.அணஞ்சபெருமாள், மாநகர பிரதிநிதிகள் திரு.தனராஜ், திரு.ஜனார்த்தனன், மாநகர ஆதிதிராவிட அணி அமைப்பாளர் திரு.மதுபாலன் கழக நிர்வாகிகள் திரு.பாவநாசம், திரு.செல்வம், திரு.நாகராஜன், திரு.ராஜேந்திரன், திரு.ஆறுமுகம், திரு.நவீன், திருமதி.சரிதா, திருமதி.நேசமணி, திருமதி.வசந்தி உட்பட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், BLA-2, BLC மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

12/08/2026

Master Stroke By

Lop 🔥🔥🔥

10/08/2026

தமிழ்நாடு என்ற பெயர் — அண்ணாவின் வரலாற்றுச் சாதனை! 🔥
தமிழ்த்தாய் வாழ்த்து — கலைஞரின் தமிழ்ப்பற்று! 🔥
சட்ட அங்கீகாரம் — மு.க.ஸ்டாலினின் உறுதி! 🔥
தொடரும் பயணம் — உதயநிதி ஸ்டாலினின் தலைமுறை! 🔥

தமிழை காக்கும் இந்தப் பயணம் என்றும் தொடரட்டும்! ❤️

#தமிழ்நாடு

07/08/2026

“முதலமைச்சர் பேச்சை ரீவைண்ட் செய்ய விரும்புகிறேன்” - எதிர்க்கட்சி தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

05/08/2026

பெயரை மட்டும் மாற்றினால் அது புதிய திட்டமாகிவிடுமா?

மக்கள் கேட்பது பெயரை அல்ல... செயல்பாட்டைத்தான்!

Address

Kanyakumari

Telephone

9659542754

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK Kanniyakumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share