NADAN MEDIA

NADAN MEDIA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NADAN MEDIA, Social service, Kanyakumari.

11/08/2026
10/08/2026

kongu gunalan nadar

9.8.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு TVSDP சேக்கல் கிளை கமிட்டி துவங்கப்பட்டது
10/08/2026

9.8.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு TVSDP சேக்கல் கிளை கமிட்டி துவங்கப்பட்டது

9.8.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு TVSDP தும்பக்கோடு கிளை கமிட்டி சிறப்பாக நடைபெற்றது
10/08/2026

9.8.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு TVSDP தும்பக்கோடு கிளை கமிட்டி சிறப்பாக நடைபெற்றது

2.8.2026 இரவு 7மணிக்கு TVSDP கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் பாத்திமாபுரத்தில் வைத்துசிறப்பாக நடைபெற்...
05/08/2026

2.8.2026 இரவு 7மணிக்கு TVSDP கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் பாத்திமாபுரத்தில் வைத்துசிறப்பாக நடைபெற்றது

TVSDP மேற்கு நெய்யூர் கிளை தலைவர் அன்பு சகோதரர் அபிராம் அவர்களின் தந்தையாரின் பணி நிறைவு விழாவின் போது TVSDP சார்பாக பொன...
05/08/2026

TVSDP மேற்கு நெய்யூர் கிளை தலைவர் அன்பு சகோதரர் அபிராம் அவர்களின் தந்தையாரின் பணி நிறைவு விழாவின் போது TVSDP சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

2.8.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு குமரி முத்தமிழ் மன்ற கூடுகை சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பசித்தோர்க்...
05/08/2026

2.8.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு குமரி முத்தமிழ் மன்ற கூடுகை சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பசித்தோர்க்கு உணவு என்ற இயக்கத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வரும் கருங்கல் ஜார்ஜ் அவர்களுக்கு பசிப்பிணி போக்கும் மருத்துவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது

கொங்கு நாட்டு மாவீரன் சுதந்திரப் போராட்ட வீரர் கொங்கு குணாளன் நாடாரின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தக்கலைக்கு அருகாமை...
04/08/2026

கொங்கு நாட்டு மாவீரன் சுதந்திரப் போராட்ட வீரர் கொங்கு குணாளன் நாடாரின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தக்கலைக்கு அருகாமையில் மணலியில் வைத்து TVSDP சார்பாக அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
31.07.2026 காலை 10மணிக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சமுதாய சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.... TVSDP

Nadar Force Tiruvarampu
19/07/2026

Nadar Force Tiruvarampu

Address

Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when NADAN MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category