27/10/2026
🌿 ஒளிரும் மதுரையின் தொடரும் தூய்மைப் பணி! 🧹
✨ தூய்மைப் பணிக்கு முன்பு & பின்பு! ♻️
💚 மதுரையைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கும் நோக்கில், ஒளிரும் மதுரை அறக்கட்டளை தொடர்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
✨ குப்பைகள் நிறைந்த பகுதிகள் தூய்மையான சூழலாக மாறும் ஒவ்வொரு மாற்றமும் எங்கள் தொடர் முயற்சியின் வெற்றி!
🤝 தூய்மையான மதுரை... நம் அனைவரின் பொறுப்பு!
🌱 ஒன்றிணைவோம்! நம் மதுரையை ஒளிரச் செய்வோம்! 💚
#ஒளிருமதுரை