J D R Suresh

J D R Suresh political party

*தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலத்தை இலவசமாய் வழங்கியவர்!**மக்கள் தலைவர் ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் அவர்களி...
14/05/2026

*தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலத்தை இலவசமாய் வழங்கியவர்!*

*மக்கள் தலைவர் ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் அவர்களின் நினைவு நாளில் நாடார் சமுதாய சொந்தங்களின் சார்பாகவும்,*

*இந்திய நாடார் பேரவை சார்பாகவும் புகழ் அஞ்சலி செலுத்துகிறோம்!*

🙏💙🤍💚🙏

நேற்று தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம் 🙏
06/05/2026

நேற்று தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம் 🙏

04/05/2026

2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எங்கள் மலைக்கோட்டை மன்னர் ஐயா அவர்களை வெற்றி பெற செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

திருச்சி மேற்கு தொகுதியில் அவர் நிழலைக்கூட யாராலும் அசைக்க முடியாது.....!   மறவாமல் வாக்களிப்போம் உதயசூரியன் சின்னத்திற்...
13/04/2026

திருச்சி மேற்கு தொகுதியில் அவர் நிழலைக்கூட யாராலும் அசைக்க முடியாது.....! மறவாமல் வாக்களிப்போம் உதயசூரியன் சின்னத்திற்கு..!
அயராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் சேவகர் எம் மலைக்கோட்டை மன்னர்.📷📷

12/04/26 இன்று பிற்பகல் 12 மணி அளவில் இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க பதிவு 55/ 1982 சார்பாக த...
12/04/2026

12/04/26 இன்று பிற்பகல் 12 மணி அளவில் இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க பதிவு 55/ 1982 சார்பாக திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளர் மலைக்கோட்டை மன்னன் கே என் நேரு ஐயா அவர்கள் திருச்சி மேற்கு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பேரவை மற்றும் சங்க நிர்வாகிகள் உழைக்க வேண்டும் மற்றும் 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க பேரவை மற்றும் சங்கம் சார்பாக ஆதரவு கூட்டம் நடந்த மகிழ்வான தருணம்

11/04/2026

தேதி-12/04/2026, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணி, இடம்-இந்திய நாடார் பேரவை அலுவலகம் நம்பர் 9 அனெக்ஸ் பில்டிங் பிஷப் காம்ப்ளக்ஸ் மாசிங் பெட் ரோடு, மேலப்புதூர், திருச்சி.

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் JDR . சுரேஷ் அவர்கள் சார்பாக தொழிலதிபர் KN ராமஜெயம் அண்...
29/03/2026

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் JDR . சுரேஷ் அவர்கள் சார்பாக தொழிலதிபர் KN ராமஜெயம் அண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய தருணம்

Address

Tiruchirappalli

Telephone

+919443109449

Website

Alerts

Be the first to know and let us send you an email when J D R Suresh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to J D R Suresh:

Share