Eelam Tamil Rights Assembly - ETRA

Eelam Tamil Rights Assembly - ETRA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eelam Tamil Rights Assembly - ETRA, Political organisation, Trincomalee.

ETRA is a civic platform dedicated to articulating the collective rights of the Eelam Tamil People in accordance with international law and democratic principles.

 #ஈழத்தமிழர்உரிமைகள்பெருமன்று          #இனப்படுகொலை
18/05/2026

#ஈழத்தமிழர்உரிமைகள்பெருமன்று




#இனப்படுகொலை


எம் மண்ணிற்காக மடிந்த ஆன்மாக்களை வணங்கி, நீதிக்கான எமது பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக ETRA வழங்கும் ஊடக அறிக்கை...

மே 18 தமிழினப்படுகொலை ஊடக அறிக்கை. எமது வலைத்தளமான www.tamilassembly.org இல் வாசிக்கலாம்.       #ஈழத்தமிழர்உரிமைகள்பெரும...
18/05/2026

மே 18 தமிழினப்படுகொலை ஊடக அறிக்கை. எமது வலைத்தளமான www.tamilassembly.org இல் வாசிக்கலாம்.



#ஈழத்தமிழர்உரிமைகள்பெருமன்று
#திருகோணமலைப்பிரகடனம்


#இனப்படுகொலை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கஞ்சி இன்று வாகரை மாணிக்கபுரம் சந்தையடியில் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் செயற்பாட்டாளர்...
15/05/2026

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கஞ்சி இன்று வாகரை மாணிக்கபுரம் சந்தையடியில் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் செயற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது. துன்பியல் வரலாற்றை கடத்துவோம். இனப்படுகொலை என்பதை உரக்க கூறுவோம். எமக்கான சர்வதேச நீதிக்காக போராடுவோம்.

#முள்ளிவாய்க்கால்
#கஞ்சி
#இனப்படுகொலை

#ஈழம்தமிழ்



#திருகோணமலைப்பிரகடனம்
#ஈழத்தமிழர்உரிமைகள்பெருமன்று

07/05/2026

#தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..

சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்..

அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்..

எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்..

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்
Anton Chekhov


 #ஈழத்தமிழர்உரிமைகள்பெருமன்று  #திருகோணமலைப்பிரகடனம்           அனைவரும் வருக.பிரகடனத்தினை வாசிக்க, கருத்துக்களை பதிவிட h...
02/05/2026

#ஈழத்தமிழர்உரிமைகள்பெருமன்று
#திருகோணமலைப்பிரகடனம்






அனைவரும் வருக.

பிரகடனத்தினை வாசிக்க, கருத்துக்களை பதிவிட
https://tamilassembly.org/

24/04/2026

#ஈழத்தமிழர்உரிமைகள்பெருமன்று
#திருகோணமலைப்பிரகடனம்


#முல்லைத்தீவு

14/04/2026

UN General Assembly
Resolution 1514

2. All people have the right to self- determination : by virtue of that right they freely determine their political status and freely pursure their economic, social and cultural development.

Conversation with Gemini
UN General Assembly

Resolution 1514

2. All people have the right to self- determination : by virtue of that right they freely determine their political status and freely pursure their economic, social and cultural development.

Trnslate into tamil

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் 1514

2. "அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு: அந்த உரிமையின் அடிப்படையில் அவர்கள் தமது அரசியல் அந்தஸ்த்தைத் தாமாகவே தீர்மானித்துக் கொள்வதோடு, தமது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மேம்பாட்டையும் சுதந்திரமாகத் தொடர்கின்றனர்."

https://youtu.be/vkhWoFirV7A?si=9zTWg2tYjNUuhiug

   #ஈழத்தமிழர்உரிமைகள்பெருமன்று #திருகோணமலைப்பிரகடனம்
02/04/2026



#ஈழத்தமிழர்உரிமைகள்பெருமன்று
#திருகோணமலைப்பிரகடனம்

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when Eelam Tamil Rights Assembly - ETRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share