17/05/2026
🕯️ Mullivaikkal Genocide Remembrance – London 2026
This year marks the 17th anniversary of the Mullivaikkal genocide, during which tens of thousands of Tamil civilians were massacred by the Sri Lankan state in May 2009.
To honour the memory of those who lost their lives, and to continue the struggle for justice, accountability, and the Tamil people's right to self-determination, Tamils around the world are coming together in remembrance and protest.
We invite everyone to join the Mullivaikkal remembrance protest in Parliament Square at 3pm
• Remember the victims of the Mullivaikkal genocide
• Demand justice and international accountability for the genocide of Tamils
• Stand in solidarity for the Tamil nation’s right to self-determination
Following the protest, please join the street political discussion organised by Tamil Solidarity.
📍Location: Parliament Square
📅 Date: 18/05/2026
🕒 Time: 5:00 pm
Please share this invitation with your friends, family, and wider community.
Memory • Justice • Liberation
Contact: Saarankan – 07421 261145
____
🕯️ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – லண்டன் 2026
2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழர் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது.
இந்த நினைவை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் ஒன்று கூடி, நீதிக்காகவும், நினைவுக்காகவும், தமிழர் தேசிய உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், லண்டனில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு:
• முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் மக்களை நினைவுகூர்வோம்
• தமிழர் மீது நடைபெற்ற கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோர்வோம்
• தமிழர் தேசிய தன்னாட்சி உரிமைக்காக ஒற்றுமையாக குரல் கொடுப்போம்
அதனைத் தொடர்ந்து
📍 இடம்: Parliament Square London.
📅 திகதி: திங்கட்கிழமை, 18 மே 2026.
🕔 நேரம்: மாலை 5 மணி Tamil Solidarity ஏற்பாடு செய்துள்ள தெருமுனை அரசியல் (street discussion) கலந்துரையாடலிலும் பங்கேற்கலாம்.
இந்த அழைப்பை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூக வட்டாரங்களுடன் பகிருங்கள்.
நினைவு • நீதி • விடுதலை
தொடர்புக்கு: சாரங்கன் 07421261145