02/10/2026
02 அக்டோபர் 2023 காலை 11:00 மணிக்கு பாலக்கரை,திருச்சி
-----------------------------------------------------------------------------
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் #ஆயுள்_சிறைவாசிகளுக்கு
#பரோல்_விடுப்பு_மறுக்கும் தலைமைச் செயலாளரை கண்டித்து தேசபிதா மகாத்மா காந்தி பிறந்த நாளில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி நடத்தும் திருச்சி மத்திய சிறை முற்றுகைப் போராட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் #குடந்தை_அரசன் அவர்கள் சார்பில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில செயலாளர் #தை_சேகர் அவர்கள் சமூக சமத்துவ முற்போக்கு மாணவர் பேரவை மாநில செயலாளர் #மு_ரியாஸ், தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் #ராதா_ரூபன், திருவாரூர் தெற்கு மாவட்ட பொருளாளர் #சௌ_சிலம்பரசன், சோழபுரம் #திலீப் மற்றும் அனைத்து கட்சியின் தோழர்களுடன் பங்கேற்றோம்