PBK - Puratchi Bharatham Katchi

PBK - Puratchi Bharatham Katchi ஒடுக்கப்படும் மக்களுக்காக, சாதி, மத, பேதமின்றி அனைவருக்காகவும் குரல் கொடுக்கும் இயக்கம் புரட்சிபாரதம்
(1)

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் கு. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையி...
06/08/2026

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் கு. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையில் சுவர் விளம்பரம்.

ஒழுங்கு நடவடிக்கை....
05/08/2026

ஒழுங்கு நடவடிக்கை....

புதுக்கோட்டை மாவட்டம் வளவம்பட்டி கிராமத்தில்இன்று 04:08:2026...புரட்சி பாரதம் கட்சித் தலைவர் இளம் புரட்சியாளர் அண்ணன் பூ...
05/08/2026

புதுக்கோட்டை மாவட்டம் வளவம்பட்டி கிராமத்தில்
இன்று 04:08:2026...

புரட்சி பாரதம் கட்சித் தலைவர்
இளம் புரட்சியாளர்
அண்ணன்
பூவை M.ஜெகன் மூர்த்தியார்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஆணைக்கிணங்க
புரட்சி பாரதம் கட்சியின். பொதுச்செயலாளர் D.ருசேந்திரகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்

புதுக்கோட்டை மாவட்டம் ,
கந்தர்வகோட்டை வட்டம் ,
வளவம்பட்டி கிராமத்தில்
மூங்கில் அய்யனார் ஆலயத்தில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பிறகும்

வழிபாட்டு உரிமை வழங்காமல் புறக்கணித்து பட்டியல் இன மக்களுக்கு துரோகம் விளைவித்த ஆதிக்க சாதியினர் செயலை கண்டித்தும்
ஆதிக்க சாதியினரின் அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட வளவம்பட்டி கிராம பட்டியல் இன மக்களை

இன்று 04:08:2026
மாலை 6:00 மணி அளவில்
புரட்சி பாரதம் கட்சி
மாநில துணைப் பொதுச் செயலாளர் பூங்கா நகர் காமராஜ்
மற்றும்
முல்லை பலராமன்

மாநில துணைச் செயலாளர் ,
தஞ்சை மாவட்ட செயலாளர்
ஆதி. இல. அறிவுடை நம்பி

மாநில பொறுப்பாளர்கள் பூவை முரளி உள்ளிட்ட
வழக்கறிஞர் முனீஸ் அவர்களின் வழக்கறிஞர் குழுவினருடன்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் M.K.செல்வம்
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் R.கேசவன்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொருளாளர் மகாதேவன்
புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் ரங்கராஜ்
தஞ்சை மத்திய மாவட்ட பொருளாளர்
தம்பு.கணேசன்
மற்றும்
வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்த
புரட்சி பாரதம் கட்சி
கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் அஜித்
உள்ளிட்ட புரட்சி பாரதம் கட்சி சொந்தங்களுடன் சேர்ந்து நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லி
புரட்சி பாரதம் கட்சி என்றென்றைக்கும் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்போம் என்றும்
மேலும் நாளை 05:08:2026 அன்று
காலை 10 மணி அளவில்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அவர்களையும் சந்தித்து
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்படும் ,
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் தீண்டாமை சம்பவங்களுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்து
பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களிடம் கேட்டறிந்தோம்
எங்களுடன் வளவம்பட்டி கிராமத்தை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சி சொந்தங்களும் உடன் இருந்தனர்
ஆதி.இல.அறிவுடைநம்பி
மாநில துணை செயலாளர்
மாவட்டச் செயலாளர் தஞ்சை
புரட்சி பாரதம் கட்சி
டெல்டா மண்டலம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகில் உள்ள தங்கம்மாபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கடந...
04/08/2026

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகில் உள்ள தங்கம்மாபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கடந்த 31.7 . 2026ம் தேதி பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் பையில் மலத்தை வைத்து சமூக விரோதிகள் கட்டி தொட்டியில் போட்டு விட்டு சென்றனர். ஆனால் 3.8.26ம் தேதி தான் பள்ளியின் கவனத்திற்கு வந்துள்ளது . இது தொடர்பாக தலைமையா ரிசியர் கல்வித் துறை தலைமை அதிகாரிக்கு தகவல் தரவில்லை என்ற குற் றசாட்டு உள்ளது. இந்த மலம் கலந்த பிரச்சினையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் சில அரசியல் நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 200 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 11 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அதில்2 இரண்டு ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இது தொடர்பாக இன்று வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வட்டாட் சியர் வடமதுரை இன்ஸ்பெக்டர் DEO, AEO ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நேரிடை விசாரணையில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் பெரியசாமி, மாநில துணைச் செயலாளர் முருகேசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சகாயம், வடிவேல், காளிதாஸ், ஜீவானந்தம், சங்கர்,வழக்கறிஞர் பிரிவு அன்பு ரமேஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் கு. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையி...
04/08/2026

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் கு. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையில் சுவர் விளம்பரம் மலையம்பாக்கம் ஊராட்சி

திருவள்ளூர் மத்திய மேற்கு மாவட்ட கடம்பத்தூர் தெற்கு ஒன்றிய நரசிங்கபுரம் கிளை  சார்பாக நரசை M.சிவலிங்கம் தலைமையில் சுவர் ...
04/08/2026

திருவள்ளூர் மத்திய மேற்கு மாவட்ட கடம்பத்தூர் தெற்கு ஒன்றிய நரசிங்கபுரம் கிளை சார்பாக நரசை M.சிவலிங்கம் தலைமையில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டது...

04/08/2026
03/08/2026

தமிழக அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

தனியார் முதலாளிகள் எப்போதும் லாபத்தை மட்டுமே பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள். இதனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி மது விற்பனை செய்வது, வயது வரம்பைக் கவனிக்காமல் விற்பது மற்றும் போலி மதுபானங்களை எளிதாகப் புழக்கத்தில் விடுவது போன்ற சட்டவிரோதச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அரசு மேற்பார்வை குறையும் போது, அதிக லாபம் ஈட்டுவதற்காகத் தனியார் சில்லறை விற்பனையாளர்கள் போலி மதுபானங்களையோ அல்லது தரமற்ற கள்ளச்சாராயத்தையோ கலப்படம் செய்து விற்கும் அபாயம் அதிகம். இது கடந்த காலங்களில் நாம் கண்ட சாராயச் சாவுகள் போன்ற பெரும் துயரங்களுக்கு மீண்டும் வழிவகுக்கும்.

மது விற்பனை மூலம் வரும் வருவாய் ஒருபுறமிருக்க, அதை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலனைக் கண்காணிக்க உதவும்.அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் போது, அதில் குறைந்தபட்சக் கண்காணிப்பும், மதுபானங்களின் தரம் குறித்த பரிசோதனைகளும் இருக்கின்றன.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம்- சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டுஅரசு மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

திருவள்ளூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.....
02/08/2026

திருவள்ளூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.....

Address

Poonamallee Trunk Road, Tamilnadu
Chennai
600056

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+914426810707

Alerts

Be the first to know and let us send you an email when PBK - Puratchi Bharatham Katchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PBK - Puratchi Bharatham Katchi:

Shortcuts

Share