SDPI Theni District

SDPI Theni District Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI Theni District, Political organisation, Subban Street, Theni.

அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சிக்கு வருகை தரும் மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி அவர்களை வருக வருக என்று வரவேற்கிறோம்...
03/06/2026

அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சிக்கு வருகை தரும் மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி அவர்களை வருக வருக என்று வரவேற்கிறோம்...

ஆர்டிஇ (RTE) சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து காலியிடங்களையும் முழுமையாக நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக...
03/06/2026

ஆர்டிஇ (RTE) சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து காலியிடங்களையும் முழுமையாக நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஏழை-எளிய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி உரிமையை, அனைத்து இடங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்!

- கல்வியாளர் அணி, SDPI

தேனி மாவட்டம் SDPI கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் H. அபுபக்கர் சித்திக் MA BEd அவர்கள் தலைமையி...
27/05/2026

தேனி மாவட்டம் SDPI கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் H. அபுபக்கர் சித்திக் MA BEd அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

வருகின்கின்ற 6.6.26 சனிக்கிழமை அன்று அனைத்து நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கம்பம் மற்றும் பெரியகுளத்தில் நடத்துவது என்றும்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சம்பந்தமாக மீளாய்வு கூட்டம் நடத்துவது என்றும்

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டிடுவதற்கான ஆயத்த பணிகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்வது சம்பந்தமாகவும்

தேசிய தலைவர் சந்திப்பு நிகழ்சியில் நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டு சிறப்பிப்பது

போன்ற பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பள்ளிவாசல் புணரமைப்பு செய்து சீரும் சிறப்புமாக திறந்து வைக்கப்பட்டது...தேனி மாவட்ட SDPI கட்ச...
26/05/2026

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பள்ளிவாசல் புணரமைப்பு செய்து சீரும் சிறப்புமாக திறந்து வைக்கப்பட்டது...

தேனி மாவட்ட SDPI கட்சியின் பொதுச் செயலாளர் நூருல் ஹசன் மற்றும் மாவட்ட செயலாளர் தவிபுல்லா அன்சாரி மற்றும் சேக் பரீத் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாக கமிட்டிக்கும் ஊர் பொதுமக்களுக்கும் ஜமாத்தார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்...

வருந்துகிறோம் ..... தேனி மாவட்டம் - SDPI கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் துணைச் செயலாளர் அன்புச் சகோதரர் பரூக் ...
16/05/2026

வருந்துகிறோம் .....

தேனி மாவட்டம் - SDPI கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் துணைச் செயலாளர் அன்புச் சகோதரர்
பரூக் மரைக்காயர் அவர்களின்
தந்தை குச்சனூர்
காஜா மைதீன் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவன் அவர்களின் மறுமை வாழ்வை சிறப்பாக்க இறைவனிடம் பிரார்தனை செய்கிறோம்.

அன்னாரது ஜனாசா தொழுகை நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தேவதானப்பட்டி மையவாடியில் நடைபெறும் .

H. அபுபக்கர் சித்திக்
மாவட்டத் தலைவர்
SDPI கட்சி
தேனி மாவட்டம்

10/05/2026

தேனி மாவட்டம் கம்பம் நகரம் SDPI கட்சியின் செயல்வீரர் அப்துல் வாஜித் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தினால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

நூருல் ஹசன்
மாவட்ட பொதுச் செயலாளர்.
SDPI கட்சி
தேனி மாவட்டம்.

உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்! 🌹உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த உலகை முன்னேற்றுகிறது.ஒவ்வொரு நாளும் நீங்கள் செ...
01/05/2026

உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்! 🌹
உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த உலகை முன்னேற்றுகிறது.
ஒவ்வொரு நாளும் நீங்கள் செலுத்தும் முயற்சிக்கு நன்றி.
உங்கள் உழைப்புக்கு உரிய மரியாதையும் மகிழ்ச்சியும் என்றும் கிடைக்கட்டும்!

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்! 💐

SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு சுகாதாரத் துறையின் எச்சரிக்கை
29/04/2026

SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு

சுகாதாரத் துறையின் எச்சரிக்கை

29/04/2026

Part 7

Address

Subban Street
Theni

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Theni District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share