Management Development Training UNIT

Management Development Training UNIT சிறந்த பயிற்சி ஒரு சரியான ஆயுதத்தை உருவாக்கும்
KEEP TRAINING AND KEEP LEARNING UNTIL YOU GET IT RIGHT

27/05/2026
Apply Now......
26/05/2026

Apply Now......

Apply Now....
18/05/2026

Apply Now....

"National Audit Act" தொடர்பான 01 நாள் பயிற்சி நெறியானது    ( 12,May 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி ப...
18/05/2026

"National Audit Act" தொடர்பான 01 நாள் பயிற்சி நெறியானது ( 12,May 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிஅபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் திருமதி.சு.ஹேமாசிந்துஜா மற்றும் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சு.செந்தூரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இப்பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

MDTU Team

"Salary Conversion" தொடர்பான 03 நாள் பயிற்சி நெறியானது    ( 12, 13, 14 May 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிர...
18/05/2026

"Salary Conversion" தொடர்பான 03 நாள் பயிற்சி நெறியானது ( 12, 13, 14 May 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிஅபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் திருமதி.சு.ஹேமாசிந்துஜா மற்றும் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சு.செந்தூரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இப்பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

MDTU Team

Newly Recruited Drivers - Induction Training Programme 05 நாள் அறிமுகப் பயிற்சி Drivers திறன்களை மேம்படுத்தவும், அவர்களி...
18/05/2026

Newly Recruited Drivers - Induction Training Programme 05 நாள் அறிமுகப் பயிற்சி

Drivers திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் பணிச்செயல்திறனை உயர்த்தவும் 05 நாள் அறிமுகப் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தப் பயிற்சியின் மூலம் நிர்வாக அறிவு, நடைமுறை திறன்கள் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை மேலும் வலுப்பெறுகின்றன.
எல்லா பங்கேற்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடர்ந்து கற்றலும் முன்னேற்றமும் பெற வாழ்த்துகள்.

"Newly Recruited Drivers - Induction Training Programme" தொடர்பான 05 நாள் பயிற்சி நெறியானது (08 May 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் திருமதி.சு.ஹேமாசிந்துஜா மற்றும் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சு.செந்தூரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண அரச அலுவலகங்களில் கடமையாற்றும் Drivers இப்பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

MDTU Team.

"Office System and Procedure" தொடர்பான 01 நாள் பயிற்சி நெறியானது    ( 07,May 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவ...
18/05/2026

"Office System and Procedure" தொடர்பான 01 நாள் பயிற்சி நெறியானது ( 07,May 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிஅபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் திருமதி.சு.ஹேமாசிந்துஜா மற்றும் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சு.செந்தூரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இப்பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

MDTU Team

"Procurement Procedure for Goods" தொடர்பான 03 நாள் பயிற்சி நெறியானது    ( 06, 07, 08 May 2026) அன்றைய தினம் வடமாகாண முகா...
18/05/2026

"Procurement Procedure for Goods" தொடர்பான 03 நாள் பயிற்சி நெறியானது ( 06, 07, 08 May 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிஅபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் திருமதி.சு.ஹேமாசிந்துஜா மற்றும் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சு.செந்தூரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இப்பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

MDTU Team

"Building Plans and Structural Designs" தொடர்பான 03 நாள் பயிற்சி நெறியானது    ( 28 30  April & 03 May 2026) அன்றைய தினம்...
18/05/2026

"Building Plans and Structural Designs" தொடர்பான 03 நாள் பயிற்சி நெறியானது ( 28 30 April & 03 May 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிஅபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் திருமதி.சு.ஹேமாசிந்துஜா மற்றும் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சு.செந்தூரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இப்பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

MDTU Team

"Vehicle Maintenance and Safety Driving" தொடர்பான 02 நாள் பயிற்சி நெறியானது    ( 28,29  April  2026) அன்றைய தினம் வடமாகா...
18/05/2026

"Vehicle Maintenance and Safety Driving" தொடர்பான 02 நாள் பயிற்சி நெறியானது ( 28,29 April 2026) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் திருமதி.சு.ஹேமாசிந்துஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண அரச அலுவலகங்களில் கடமையாற்றும் Drivers இப்பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

MDTU Team 🤝 See less

Address

Kanagapuram Road
Kilinochchi

Opening Hours

Monday 08:00 - 04:15
Tuesday 08:15 - 04:15
Wednesday 08:15 - 04:15
Thursday 08:15 - 04:15
Friday 08:15 - 04:15

Telephone

+94217391254

Website

Alerts

Be the first to know and let us send you an email when Management Development Training UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Management Development Training UNIT:

Share